மனிதனே, மாற்றம் உன்னில்தான்! | Beautiful Tamil Motivation
Автор: Vaazhkai vision
Загружено: 2025-11-20
Просмотров: 1345
Описание:
இந்தச் சிறிய கதையிலிருந்து நாம் பெற வேண்டிய பெரிய வாழ்க்கை பாடம்:
பிறரின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன், நம்மையே மாற்றிக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அந்த உண்மை!
கதை:
ஒரு நாள் ஒருவர் குயிலிடம் சொன்னார்:
"நீ மட்டும் கருப்பா இல்லையென்றா, எவ்வளவு அழகா இருப்பாய்!"
கடலை நோக்கி:
"உப்பா இல்லையென்றா, எவ்வளவு அருமையாக இருப்பாய்!"
ரோஜாவிடம்:
"உன்னிடம் முட்கள் இல்லையென்றா, எவ்வளவு நன்றாக இருக்கும்!"
அப்போது அந்த மூன்றும் சேர்ந்து சொன்னது:
"ஏ மானிடா… உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லாம இருந்தா, உலகமே நல்லா இருக்கும்!"
✨ இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Share, Comment பண்ணுங்கள்!
✨ மேலும் இப்படிப் பட்ட motivational stories-க்கு Subscribe செய்யுங்கள்!
Tamil motivation, Tamil moral story, life lesson Tamil, motivation video Tamil, short story Tamil, inspirational Tamil story, Tamil whatsapp status, Tamil quotes, motivational quotes Tamil, human nature story Tamil, Tamil kavithai, Tamil wisdom, life advice Tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: