“உதிரகோசமங்கை சிவன் கோயில் – மர்மங்கள், வரலாறு, அதிசயங்கள் | பார்ப்பவர் பெற்ற புண்ணியம்!”
Автор: MA VIEW
Загружено: 2025-12-08
Просмотров: 29
Описание:
அன்பு பக்தர்களே 🙏✨
இன்றைய வீடியோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உதிரகோசமங்கை திருக்கோவிலின் வரலாறு, அதிசயம், அருள்பெருமை பற்றிய முழு விவரங்களையும் பார்க்கப் போறோம்.
இந்தக் கோயிலில் உள்ள
🕉️ அன்னமலையார் & மங்கைஅம்பாளின் கருணை
🕉️ மங்களகுரு தரிசனத்தின் சிறப்பு
🕉️ மரகத லிங்கத்தின் அதிசயம்
🕉️ ராகு-கேது தோஷ நிவாரண முக்கியத்துவம்
எல்லாமே பக்தர்கள் மனதை தொடும் அருமையான விசயங்கள்.
இந்த வீடியோ உங்க உள்ளத்துக்கு அமைதியும், பக்தியும், ஆன்மிக உணர்வும் தரும்.
வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க 👍
Share பண்ணுங்க
Comment-ல உங்க பக்தி அனுபவத்தை சொல்லுங்க!
#உதிரகோசமங்கை #SivanTemple #உதிரகோசமங்கைசிவன்கோவில்
#HinduTemples #TamilHistory #அருள்பெருமை #Mutharamman
#LordShiva #DivinePlaces #SpiritualTamil #TamilDevotional
#IndiaTemples #மரகதலிங்கம் #அதிர்ஷ்டகோவில்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: