நடராஜா தில்லை அம்பாலா - ஆகாயம் | Nataraja Thillai Ambala | Panchalingam | S P Balasubramaniyam
Автор: Amutham Music
Загружено: 2020-06-19
Просмотров: 27908
Описание:
Nataraja Thillai Ambala - Chidambaram | Album : Panchalingam | Lord Shiva Song | Singer : S P Balasubramaniam | Lyrics : Vaarasree | Music : Veeramani Kannan | Amutham Music
நடராஜா தில்லை அம்பாலா - ஆகாயம் | சிதம்பரம் | இசைத்தொகுப்பு : பஞ்சலிங்கம் | சிவன் பாடல் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
நடராஜா தில்லை அம்பல பெருமானே நடராஜா
வானாகி அண்டங்கள் ஆடிட
ஒரு கோனாகி ஆனந்தம் மேலிட
சிவகாமி உமையோடு ஆடல் செய்திடும் நாதன்
அறுவென மண்ணில் தோன்றும்
உன்னைத் தொழ கணிந்தோம் உள்ளம் மகிழ்ந்திட
ஆகாசலிங்கம் விண்ணில் தெரியும்
ஆனந்த உருவம் கண்ணில் தெரியும்
சிதம்பர ரகசிய சிவனே எங்கள் ஹரனே
தூக்கிய பாதமும் ஆட அபிநயம் மேனியில் கூட
சுகமாய் திருபுவனம் இனிமை காண்கிறதே
சொல்மணக்கும் பக்தி திருமுறை கண்டொளிரும் சிவனே
சொக்கும் முகம் நயம் பெருக நடமிடும் சிவனே
பாதாதி கேசமாட உலகினிலே
ஆட்சி செய்து வாழ்த்துகின்ற பரம்பொருளே
நாவால் உம்மை நாள்தோறும் பாடிப் பாடிப் பாடி பணிந்தோம்
ஆண்டவன் ஆடிய பாதன் தாண்டவன் சாம்பலின் வாசன்
ஹரனே உனை தினமும் அம்பலம் காண வந்தோம்
சிற்சபையில் நின்றபடி வரம் அள்ளித்தரும் சிவனே
சித்தமதில் தவமருளும் சிதம்பர ஹரனே
நாதாதி வேதங்கள் இசைத்தரவே
நாள் தோறும் வானில் ஆடும் சிவமயமே
தேவா உன் தேவாரம் பாடிப் பாடிப் பாடி பணிந்தோம்
நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
Music Download & Streaming
Apple Music : / panchalingam
Amazon Music :https://music.amazon.in/albums/B00535...
Google Play Store :https://play.google.com/store/music/a...
spotify :https://open.spotify.com/album/5SRyJY...
Wynk Music :https://wynk.in/music/album/panchalin...
#Spbalasubramaniyam #Amuthammusic #panchalingam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: