இயேசுவை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்!!!/ அமாவாசை விடுதலையின் ஜெபம்.
Автор: இயேசுவே நம் கன்மலை ஊழியங்கள்
Загружено: 2025-10-20
Просмотров: 138
Описание:
இயேசுவே நம் கன்மலை ஊழியத்தில் நடக்கும் கூட்டங்கள்..
1, ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 7 மணிக்கு கைகளின் பிரயாசம் ஆசீர்வதிக்கப்பட ஜெபம்.
2. ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 11 மணிக்கு எழுப்புதல் உபவாச ஜெபம் நடைபெறும்.
3. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலை 4 மணிக்கு சிறுவர் வாலிபர் கூடுகை நடைபெறும்.
ஜெ. கிறிஸ்டோபர் செல்வபாலன்
29/77, அற்புதம் நகர்,
கடப்பேரி ,
திருநீர்மலை ரோடு ,
மேற்கு தாம்பரம் ,
சென்னை - 45.
FOR PRAYER HELP : 9444141530
7708251530
மெர்சி பார்ட்டி ஹாலில் நடக்கும் கூட்டங்கள் :
1. ஒவ்வொரு மாதமும் 2வது வெள்ளி கிழமை இரவு 10 மணிக்கு முழு இரவு ஜெபம் நடைபெறும்.
2. ஒவ்வொரு மாதமும் கடைசி சனி கிழமை காலை 10 மணிக்கு விடுதலை உபவாச ஜெபம் நடைபெறும்.
3. ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் மாலை 6 மணிக்கு அமாவாசை விடுதலையின் ஜெபம் நடைபெறும்.
முகவரி : மெர்சி பார்ட்டி ஹால், கஸ்தூரிபாய் நகர் , மேற்கு தாம்பரம், சென்னை - 45.
#jesuscalls #jesuscallsministry #jesuslovesministry
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: