முசுகுந்தன் கதையும் வரலாறும் | மருதுபாண்டியன் | தொல்லியல் கழக கருத்தரங்கம் 2025
Автор: Southern Voice
Загружено: 2025-08-16
Просмотров: 12
Описание:
தொல்லியல் கழகத்தின் 33-ஆம் ஆண்டுக் கருத்தரங்கு, 35-வது ஆவணம் நூல் வெளியீடு மற்றும் கல்வெட்டு அறிஞர் சு.ராசகோபால் அவர்களின் பவளவிழா மலர் ”திசையாயிரம்” நுால் வெளியிட்டு பாராட்டு விழாவும் மதுரையில் 19-07-2025 மற்றும் 20-07-2025ல் நடைபெற்றது.
மதுரை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் மருதுபாண்டியன் அவர்களுடைய ”முசுகுந்தன் கதையும் வரலாறும்” பற்றிய சொற்பொழிவு.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: