கல்லீரல் செயலிழப்பு இனி இல்லை! — ஆயுர்வேதம் தந்திடும் இயற்கை வாழ்வியல் முறைகள்
Автор: Shreevarma - தமிழ்
Загружено: 2025-11-17
Просмотров: 31821
Описание:
காலையில் எப்போதும் சோர்வா இருக்கிறீர்களா? அடிக்கடி அலர்ஜி ஏற்படுகின்றதா ? கல்லீரல் குறைபாடு என்று சந்தேகமா? இதோ, கவனிக்கப்போகும் 4 முக்கிய அறிகுறிகள் காலை சோர்வு, அலர்ஜி, கல்லீரல் செயலிழப்பு சின்னங்கள் மற்றும் ஃபேட்டி லிவர்.
Dr. ஜெயரூபா, B.S.M.S., M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
✅ சிறிய நுட்பம்: வயிற்று சுற்றளவு 90–100 செ.மீ. இருந்தால் ரிஸ்க் அதிகரிக்கும்.
🌱 செயல்திறன் மீட்டெடுக்க மனதார செய்யும் வழிகள்:
தினமும் ஒரு கப் நெல்லிக்காய் & மஞ்சள் கஷாயம் — மருத்தவர்கள் ஆலோசனைகளை அறிந்து பயன்படுத்தலாம் !
“எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை குறைக்கவும்; புரதம் மற்றும் காய்கறிகளை அதிகப்படுத்தவும்.”.
தினமும் ஒரு மணிநேர நடை பயிற்சி அவசியம்.
சர்க்கரை, ஆல்கஹால் மற்றும் ஜங்க்ஃபுட்ஸ் குறைக்கவும்.
சுவாசப் பயிற்சி மற்றும் தியானம் — தினமும் 10 நிமிடம் செய்தால் உடல்-மனம் சமநிலையில் இருக்கும்.”
“LFTs, Ultrasound பரிசோதனை — கல்லீரல் & வயிற்று ஆரோக்கியத்தைக் அறிந்து கொள்ள உதவிடும் .”
💚Start your wellness journey today!
Join our WhatsApp group for daily health tips & order Ayurvedic products from our website.
Links in the pinned comment!
Consult : 99942 44111
To Buy Products: 99942 11666
✉[email protected]
Embark on a holistic odyssey with Shree Varma Ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you!
Like | Share | 🔔Subscribe Shree Varma
#ShreeVarma #Ayurveda #FattyLiver #LiverHealth #நெல்லிக்காய் #மஞ்சள் #கல்லீரல் #MorningFatigue #சோர்வு #ஆரோக்கியம் #NaturalRemedies #TamilWellness #DrShreeVarma
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: