போகி முதல் காணும் பொங்கல் வரை/ Pongal/ Makara Sankranti Details
Автор: Lalli Krishna Vlogs
Загружено: 2026-01-11
Просмотров: 516
Описание:
பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியமான அறுவடை திருவிழா.
இந்த வீடியோவில் போகி, தைபொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய
பொங்கல் பண்டிகையின் நான்கு நாட்களின் முக்கியத்துவம்,
வழிபாடு, கொண்டாட்ட முறைகள் அனைத்தையும் விரிவாக விளக்கியுள்ளோம்.
இயற்கைக்கு நன்றி சொல்லும் இந்த பொங்கல் திருவிழா
தமிழர் பண்பாடு, கலாசாரம் மற்றும் குடும்ப பந்தத்தை
அழகாக வெளிப்படுத்துகிறது.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்
Like, Share & Subscribe செய்ய மறக்காதீர்கள் 🙏
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾✨
#PongalFestival
#BhogiPongal
#ThaiPongal
#MattuPongal
#KaanumPongal
#TamilCulture
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: