எகிறும் BMW Sales; Germanyக்கு 'பேருதவி' செய்யும் India - கார் சந்தையில் இனி இந்தியர்கள்தான் 'ராஜா'?
Автор: DW தமிழ்
Загружено: 2026-01-16
Просмотров: 142708
Описание:
#GermanCars #IndiaAutoIndustry #CarManufacturers #BMWInIndia #Volkswagen
இந்தியா 150 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. தற்போது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜெர்மன் கார் உற்பத்தித் துறையை இனி இந்தியாதான் காப்பாற்ற வேண்டுமா?
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: