சக்தி வாய்ந்த இந்த சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை | சூரிய கிரஹணம் |Solar Eclipse
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2020-06-16
Просмотров: 3926605
Описание:
Do's & Don'ts during this Powerful Surya Grahanam (Solar Eclipse)
2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும்.
பூமி - சந்திரன் - சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் சூரியனின் 99 சதவீதத்தை மறைக்கக் கூடும். சூரியனை நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்க்க ஒரு பொன் வளையம் போல ஜோலிக்கும்.
ஆத்ம ஞான மையம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: