ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

“காலனி பையனுக்கு என்ன தகுதி இருக்கு?” - தெருவின் பெயரால் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் Dalit மக்கள்

Автор: DW தமிழ்

Загружено: 2025-05-16

Просмотров: 143433

Описание: #colony #colonynametngovt #colonynameremoval #colonynamecasteissue #colonycasteissue #tamilnaducasteissue

காலனி என்ற சொல்லை ஆவணங்களிலிருந்து நீக்குவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருப்பதை பட்டியலின மக்கள் வரவேற்கின்றனர். அதே சமயம், சேரி, கீழத் தெரு, அரிசன வீதி, பறையப்பட்டி, சாக்கிலிப்பட்டி, பள்ளர் தெரு போன்ற வார்த்தைகளும் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். காலனி என்ற பெயர் நீக்கம் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு என சமூக ஆர்வலர்கள் ஆமோதிக்கின்றனர். ஆனால் மனித மனங்களில் ஊறிப்போயிருக்கும் சாதி வெறியை நீக்க இந்த பெயர் மாற்ற அறிவிப்பு மட்டும் போதுமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
“காலனி பையனுக்கு என்ன தகுதி இருக்கு?” - தெருவின் பெயரால் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் Dalit மக்கள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

விஜய் விசாரணையை கண்காணித்த அமித் ஷா. அடுத்த பிளான் என்ன ? | Savukku Shankar

Vijay CBI Investigation | Karur Stampede | TVK | Nakheeran Prakash Interview

சாதி வெறியில் பிஞ்சு குழந்தையை ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம் - உறங்குகிறதா தமிழக அரசு? | DW Tamil

திமிராக பேசிய சாதி வெறியர்கள் 😡வெளுத்தெடுத்த கோபிநாத் 😤💢| Neeya Naana Latest Episode | #neeyanaana

கோவிலுக்குள் நுழைந்ததுக்கு அருந்ததியர்களை அடித்த கவுண்டர் Gownders attack Arundhathiyars  #AR

Jeeva Today |அண்ணாமலை காலை வெட்டுவோம்! சங்பரிவாரை நடுங்க வச்ச மகாராஷ்டிரா!

Thanjavur Dalit Law Student Attacked for RTI Question | Dalit Issues in Tamil Nadu

பள்ளன் கோயில் செப்பேடு ரகசியத்தை உடைத்த IAS | டாக்டர் மு.ராஜேந்திரன் IAS

டெல்லியில் விஜய்க்கு CBI வைத்த பொங்கல் |Journalist Priyan| |Anbazhagan|

பகுதி 2 நேர்காணல் பயணம் வீரப்பனார் இறுதி மரணம் எங்கே 1செங்கப்பாடி 2தும்பல் 3பாப்பாரப்பட்டி #reach .

நீதித்துறையில் RESERVATION FOLLOW பண்ணுறாங்களா? Va.Geetha speech #ambedkar #judiciary

”என் Chairஐ புடிச்சு இழுத்து உட்கார விடல” - Irular என்பதால்  ஒடுக்கப்படும் ஊர்த்தலைவர் Sangeetha

FC BC SC ST MBC சாதி பிரிவுகள் உருவானது எப்படி? | சாதிகள் உருவான வரலாறு பகுதி 3 | தமிழ் தக்கார்

Paraiyar fighting against Paraiyar for social justice #arunthathiyar

திமிராக பேசிய சாதி வெறியர்கள் 🤬 பொளந்து கட்டிய கரு பழனியப்பன் 😤💢 | Tamizha Tamizha |#tamizhatamizha

விஜயிடம் கிடிகிபுடி விசாரனை | சிபிஐ மடக்கி மடக்கி கேள்வி ? CHANNEL SOUTH  is live

BJP threats Tamilkelvi Senthilvel in News18 Tamilnadu Makkal Sabai | Sathyaprabhu exposes SG Surya

தலைமை ஆசிரியரைத் தேட தனிப்படையா! | Sila Nerangalil Sila Manidhargal | Neelamsocial

ஜாதி திமிரில் பேசிய பெண்|கடுப்பாகிய Gopinath|Neeya Naana Latest Troll

இவர்கள்தான் சிந்து சமவெளி தமிழர்கள்😱STILL ALIVE | SHOCKING PROOF Tamils are Indus Valley People

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]