மின்சார பேருந்துகள் சிறப்பாகவும் லாபகரமாகவும் இயங்கி வருகின்றன அமைச்சர் சிவசங்கர்
Автор: Tamil Singam News
Загружено: 2026-01-22
Просмотров: 1065
Описание:
சிவசங்கர், ஆத்தூர் இருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்குவது இரு மாநிலங்களுக்கு உட்பட்ட விவகாரம் என்றும், அதற்கான ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகே ஆத்தூர்–திருப்பதி பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும், அவை சிறப்பாகவும் லாபகரமாகவும் இயங்கி வருகின்றன என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்தார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: