முட்டை விற்பனைக்கு நாட்டுகோழியில் எது சிறந்தது? முட்டை விற்பனை செய்ய போறிங்களா?
Автор: கிராமவனம்-GRAMAVANAM
Загружено: 2021-12-03
Просмотров: 84259
Описание:
முட்டை விற்பனைக்கு நிறைய நண்பர்கள் தொழில் தொடங்க உள்ளனர். இதில் இன தேர்வு மிக முக்கியம். நாட்டு கோழியில் அதிக முட்டையிடும் கோழி இனத்தை தேர்வு செய்வது நல்லது. நாட்டு கோழில் அதிக முட்டையிடும் கோழியாய் நிக்கோபாரி இனம் உள்ளது. இந்த இனத்தை தேர்வு செய்தால் சிறப்பாய் இருக்கும்.
#நிக்கோபாரி_nicobari #அதிக_முட்டை #முட்டை_விற்பனை #gramavanam
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: