இதயம் வருடும் புதிய கிறிஸ்மஸ் பாடல் | அன்பின் தெய்வம் | Fr.இக்னேசியஸ் ஸ்டாலின் | Xmas Song|MLJ MEDIA
Автор: CHRISTIAN SONGS - MLJ MEDIA
Загружено: 2025-12-11
Просмотров: 5488
Описание:
#tamilchristmas #tamilchristmassong #tamilchristiansong #mljmedia #christmas #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christiansong #jesus #amalanjerome #rikshitha
பாடல்:
அருள்பணி. இக்னேசியஸ் ஸ்டாலின்
பங்குத்தந்தை, உசிலம்பட்டி.
இசை :
அருள்பணி. தேவதாஸ், பங்குத்தந்தை
இரயில்வே காலனி, மதுரை.
தயாரிப்பில் உதவி :
திருமதி. எட்வின் ஜாய் மோகன்
CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics...
Singer : Rikshitha Jawahar
Music Director: Saravanaganesh
Sound Er: Sakthi
Editor: Anne Joel
Thanks to:
Angeline Sheril
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA & MLJ Studio, Chennai.
பாடல் வரிகள்:
அன்பின் தெய்வம் அருளின் மகனாய் உதித்தார்
கருணை பொழிய கன்னியின் மடியில் தவழ்ந்தார்
அன்பின் தெய்வம் அருளின் மகனாய் உதித்தார்
கருணை பொழிய கன்னியின் மடியில் தவழ்ந்தார்
விண்ணின் வேந்தனவர் மண்ணில் மலர்ந்தாரே
மண்ணை விண்ணாக்கிட அருளாய் வந்தாரே
விண்ணின் வேந்தனவர் மண்ணில் மலர்ந்தாரே
மண்ணை விண்ணாக்கிட அருளாய் வந்தாரே
அன்பின் தெய்வம் அருளின் மகனாய் உதித்தார்
கருணை பொழிய கன்னியின் மடியில் தவழ்ந்தார்
வானவர் வாழ்த்திட வையகம் மகிழ்ந்திட
மன்னவன் பிறந்தாரே
வானவர் வாழ்த்திட வையகம் மகிழ்ந்திட
மன்னவன் பிறந்தாரே
காரிருள் மறைய பேரொளி ஒளிர
காரிருள் மறைய பேரொளி ஒளிர
விடியலாய் பிறந்தாரே
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறவே
வறியோர் வாழ்வு மாற்றம் பெறவே
எளியோர் வாழ்வு ஏற்றம் பெறவே
வறியோர் வாழ்வு மாற்றம் பெறவே
ஏழையாய் பிறந்தார் பூமியில்
ஏழையாய் பிறந்தார் பூமியில்
தவழ்ந்தார்
பூமியில் தவழ்ந்தார்
விண்ணோர் மகிழ்ந்திட மண்ணோர் வியந்திட
வல்லவர் வந்தாரே
விண்ணோர் மகிழ்ந்திட மண்ணோர் வியந்திட
வல்லவர் வந்தாரே
இறைவனின் அமைதி இகமதில் மிளிர
இறைவனின் அமைதி இகமதில் மிளிர
இதயத்தில் நிறைந்தாரே
மனித மாண்பு உருப்பெறவே
சமத்துவம் தான் நிலைபெறவே
மனித மாண்பு உருப்பெறவே
சமத்துவம் தான் நிலைபெறவே
குழந்தையாய் பிறந்தார் குடிலில்
குழந்தையாய் பிறந்தார் பூமியில் தவழ்ந்தார்
பூமியில் தவழ்ந்தார்
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
[email protected]
www.mljmedia.in
cell: 999 444 55 70
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: