ரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ? | உடலில் ஏற்படும் அரிப்பிற்கு காரணம் இதுதான் !
Автор: Pasumai Pokkisham
Загружено: 2022-03-21
Просмотров: 1502
Описание:
#bloodpurification #ரத்தத்தைசுத்தம்செய்வதுஎப்படி #blood
உடலில் ரத்தம் சுத்தமாக என்ன செய்வது? இதனால் அரிப்பு உண்டாகுமா?
**முதலில்.. இரத்தம் சுத்தமாகுதல் என்பதை நவீன மருத்துவத்தில் ஹீமோ டயாலிஸிஸ் என்று சொல்லுவோம்..
**இரத்தத்தில் யூரியா க்ரியாட்டினன் என்ற சிறுநீரக கழிவுகள் அதிகமாக இருக்கும் போது.. சிறுநீரகம் அதன் செயல்திறனை இழந்து கொண்டு இருக்கிறது என்று பொருள்..
**சும்மா இருப்பவர்களுக்கு எல்லாம் இரத்ததத்தை சுத்தம் செய்ய தேவையில்லை..
**உடலில் உள்ள இரத்தம் நல்ல இரத்தமே ஆகும்..
**சிறுநீர் சரிவர… வெளியேறாமல் கால், வயிறு, கை, முகம் போன்றவை வீங்கி காணப்படும்.
**அப்போது தான் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளான யூரியா க்ரியாட்டினன் போன்றைவைகளை வெளியேற்ற இரத்தம் சுத்திகரிப்பு என்ற ஹீமோ டயாலிசிஸ் செய்யப்படும்..
**உங்களுக்கு இதுபோன்ற.. தொந்தரவுகள் இருப்பின் முதலில் பொது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று கொள்ளவும்
**மேற்படி உடலில் அரிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
1.. தோலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கலாம்
2. ஒவ்வாமை காரணமாக..ஹிஸ்டமின் உடலில் எல்லா இடங்களிலும் சுரந்து அரிப்பு ஏற்படும்.
3. நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லை என்பதால் ஏற்படும் அரிப்பு
4. சிறுநீரக செயல்திறன் குறைபாடு காரணமாக யூரியா க்ரியாட்டினன் உடலில் தேங்கி.. உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும்..
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: