ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

நரம்பு பலவீனம் நீங்க | Nerve Weakness Solution | BEST Food for Nerve Strength | Thanithuvamm

Nerve weakness solution

Nerve weakness solution in tamil

nervous problem solution in tamil

nerves weakness symptoms in tamil

narambu thalarchi treatment in tamil

narambu thalarchi cure food in tamil

narambu thalarchi tamil

narambu thalarchi food tamil

nerve strengthening foods

how to strengthen nerves and muscles

how to strengthen nerves in tamil

Nerves weakness

Thanithuvamm

தனித்துவம்

நரம்பு தளர்ச்சி நீங்க

நரம்பு பலவீனம்

Tamil health tips

home remedies

Nerves

Автор: Thanithuvamm

Загружено: 2022-03-14

Просмотров: 2099

Описание: Know the Symptoms of nerve weakness and how to cure nerve weakness at home. Natural food for nerve strength.Nerve Weakness solution in tamil. Nerve weakness symptoms and treatment. Nerve weakness natural remedies.

நரம்பு பலவீனம் நீங்க | Nerve Weakness Solution | BEST Food for Nerve Strength | Thanithuvamm

Don't forget to Subscribe ‪@Thanithuvamm‬

நரம்பு தளர்ச்சி 👇
   • நரம்பு தளர்ச்சி | Nerve Weakness Solution ...  

Nerve Weakness Solution 👇    • Nerve Weakness Solution  

Tamil Health tips 👇    • Tamil Health tips  

#Nerveweakness
#Nerveweaknesssolution
#nervousproblemsolution
#நரம்புபலவீனம்
#நரம்புதளர்ச்சிநீங்க
#narambuthalarchi
#narambupalampera
#nervestrength
#nervesweakness
#nervehomeremedy
#nerveproblems
#Thanithuvamm
#தனித்துவம்
#Tamilhealthtips
#Healthbenefits
#Homeremedies

இந்த வீடியோவில் நாம் பார்க்க இருப்பது எளிய முறையில் நரம்பு பலவீனம், நரம்பு தளர்ச்சி நீங்க மற்றும் உடல் சோர்வு நீங்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

இயற்கை முறை உணவுகளை பயன்படுத்தி உடல் பலவீனம், நரம்பு பலம் பெறுவதற்கான பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.சாரப்பருப்பு,வெள்ளரி விதை, முந்திரிப் பருப்பு,பிஸ்தா பருப்பு, பூசணி விதை,அக்ரூட் பருப்பு, கருப்பு திராட்சை,கசகசா, பச்சரிசி, ஏலக்காய், எல்லாம் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதன் பின் நன்றாக அரைத்து அடுப்பிலேற்றி அதனுடன் பசும்பால் கலந்து நன்றாக லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஏலக்காய் சேர்த்து இறக்கி தேவையான அளவு இனிப்பு கலந்து வாரத்திற்கு இரண்டு முறை இந்த பாயாசத்தை 200 மிலி அளவு காலை வெறும் வயிற்றில் அல்லது மாலை வேளையில் பருகி வர நரம்பு பலவீனம், நரம்பு தளர்ச்சி நீங்கும். உடல் சோர்வு நீங்கி, உடல் பலம் பெறும். தொடர்ந்து இம்முறையை பயன்படுத்தி வரலாம். இந்த பாயாசத்தை சாப்பிடும் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்க்கவும். இதன் மூலம் நல்ல தூக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சினை படிப்படியாக குறையும்.

வாழ்க நலமுடன்.

Join this channel to get access to perks:
   / @thanithuvamm  

Please subcribe to our channel :    / thanithuvamm  

Contact details:

Email: [email protected]

• Facebook :
https://m.facebook.com/Thanithuvamm7/...
• Instagram:
https://instagram.com/thanithuvamm?ig...
• Twitter:
https://twitter.com/thanithuvamm?s=09
• Pinterest:
  / thanithuvamm  
• Telegram:
https://t.me/Thanithuvamm

Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

CONTENT DISCLAIMER :
All content and media on the Thanithuvamm is created and published online for informational purposes only , some people health is not comfortable for this medicine , before you use this herbal remedies compulsory consult professional representative , It is not intended to be a substitute for professional medical advice and should not be relied on ' as health or personal advice , Always seek the guidance of your health professional with any questions you may have regarding your health or a medical condition . Never disregard the advice of a medical professional , or delay in seeking it because of something you have read on this Channel . If you think you may have a medical emergency , go to the nearest emergency department , or call the emergency services immediately . If you choose to rely on any information provided by Thanithuvamm , you do so solely at your own risk . இந்த தனித்துவம் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் சித்த வைத்தியம் சார்ந்த அனைத்து செயல்முறைகளும் ஒவ்வொருவரின் உடலின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் . மூலிகைகளை பயன்படுத்தும் முன்னர் தகுந்த ஆலோசனைகளை பெற்று பயன்படுத்தவும் , இந்த வைத்தியத்தை பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவர் அவர்களின் சொந்த விருப்பமே தவிர கட்டாயமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படவில்லை , தகுந்த ஆலோசனையின்றி பயன்படுத்தும் பட்சத்தில் வரும் பின்விளைவுகளுக்கு தனித்துவம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
நரம்பு பலவீனம் நீங்க | Nerve Weakness Solution | BEST Food for Nerve Strength | Thanithuvamm

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]