பாஜ தேசிய தலைவராகும் தமிழக புள்ளி? பரபரப்பு தகவல் Bjp national president | Nirmala vs Vanathi
Автор: Dinamalar
Загружено: 2025-07-05
Просмотров: 28516
Описание:
#Partnership பாஜ புதிய தேசிய தலைவர் இவர் தான்?
உச்ச பவரை கைப்பற்றும் தமிழக புள்ளி
ரேஸில் 3 தலைவர்கள்
வாய்ப்பு யாருக்கு?
நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது அரசியல் களத்தை பரபரக்க வைத்துள்ளது.
கடைசியாக 2020 ஜனவரியில் பாஜ தேசிய தலைவராக ஜேபி நட்டா நியமிக்கப்பட்டார். அவர் இப்போது மத்திய அமைச்சராகி விட்டார்.
அவரது பதவி காலம் 2023 இறுதியில் முடிவடைந்து விட்டது. இருப்பினும் லோக்சபா தேர்தலுக்காக அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் புதிய தேசிய தலைவருக்கான ரேஸ் இப்போது துவங்கி இருக்கிறது.
அதாவது, பாஜவில் உட்கட்சி தேர்தல் தீவிரமாக நடக்கிறது. கிளை, ஒன்றியம், பேரூர், நகரம், மாவட்ட அளவிலான தேர்தல் முடிந்து விட்டது.#Bjp #nationalpresident #Nirmala #Vanathi #JPnadda
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: