ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

மனப்பயம் மரணப்பயம் யாருக்கு எல்லாம் ஏற்படும்? ஜோதிடம் பரிகாரம் யந்திரம் ஆலோசனைக்கு செல் 9952423304

Автор: பிரம்ம ரகசிய ஜோதிட TV

Загружено: 2025-08-13

Просмотров: 563

Описание: வணக்கம் .......நண்பர்களே.......
மனஅழுத்தம் யாருக்கு ஏற்படும் ?
யார் தற்கொலை முயற்சி செய்வார் ?
----------------------------------------------

ஒருவருடைய ஜாதகத்தில்
சந்திரன் + ராகு + மாந்தி ஆகிய
கிரகங்கள் இணைந்து இருந்தாலும் ,
சந்திரன் +சனி + மாந்தி ஆகிய கிரகங்களின் இணைவுகள் இருந்தாலும், அவர்களுக்கு மனவேதனை , மனகலக்கம் , மனஅழுத்தம் ,மனப்பயம் , தேவையில்லாத கற்பனை, உயிர்பயம், மனமாற்றம், புத்திபேதலிப்பு , போன்றவைகள் ஏற்படும்.

இவர்கள் சிலசமயங்களில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள், அல்லது அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும். ஒரு சிலருக்கு தற்கொலை நடந்தே விடும் .

இந்த அமைப்பு உள்ளவர்கள், இந்த எண்ண ஓட்டம் உள்ளவர்கள் ,
தங்கள் ஜாதகம் மற்றும் நியூமராலஜிபடி ஆய்வுகள் செய்து அதற்கான ஆன்மீக பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

சொல்வது எழுதுவது என்பணி : அதை
கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும்.

குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும்.

மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் .

தொழில்வளர்ச்சி லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும்.

மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.

பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.

தொடர்புக்கு செல் : 9952423304

ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் ,
தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .

பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .

பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம்

சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு ............+91 9952423304

இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் .

உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல...

மேலும் என்பதிவு பிடிக்காதவர்கள் தொடர்ந்து எனது பதிவுகளை படிக்காமல் ஒதுங்கி கொள்ளலாம் .

கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்.....

மேலும் என்னுடைய பதிவுகளை திருட்டுத்தனமாக, அவர்களுடைய பதிவு போல பயன்படுத்தினால், அவர்களுக்கு வாக்கு பலித்தம், தொழில் பலித்தம் கிடைக்காது. மேலும் தொழில்வளர்ச்சியும்
கிடைக்காது. அவர்கள் தொழில் ஞானம் கற்றகல்வி ஞானம் தடைபடும்.

எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மனப்பயம் மரணப்பயம் யாருக்கு எல்லாம் ஏற்படும்? ஜோதிடம் பரிகாரம் யந்திரம் ஆலோசனைக்கு செல் 9952423304

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Находка внутри Сфинкса, власти попытались запретить раскопки, только взгляните

Находка внутри Сфинкса, власти попытались запретить раскопки, только взгляните

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் என்ன ? | Arthamulla Aanmigam | Jaya TV

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் என்ன ? | Arthamulla Aanmigam | Jaya TV

To join broken relationship do this simple clove remedy/Tamil/பிரிந்த உறவு சேர கிராம்பு பரிகாரம்

To join broken relationship do this simple clove remedy/Tamil/பிரிந்த உறவு சேர கிராம்பு பரிகாரம்

Ethirikalai Alikum Manthiram | Ethirigalai Viratta | எதை நினைத்தாலும் நடக்க வைக்கும் கடுகு பரிகாரம்

Ethirikalai Alikum Manthiram | Ethirigalai Viratta | எதை நினைத்தாலும் நடக்க வைக்கும் கடுகு பரிகாரம்

உங்களை வதைக்கும் வைனாசிக  நட்சத்திரமும் பரிகாரமும் | உங்கள் ஜாதகத்தின் மாந்தி தோஷமும் நிவர்த்தியும்

உங்களை வதைக்கும் வைனாசிக நட்சத்திரமும் பரிகாரமும் | உங்கள் ஜாதகத்தின் மாந்தி தோஷமும் நிவர்த்தியும்

Запретные цвета Нового года 2026 — не вздумайте их надевать!

Запретные цвета Нового года 2026 — не вздумайте их надевать!

ஏழரை சனி, ஜென்ம, விரைய சனி போன்ற சனியின் தொல்லையில் இருந்து விடுபட | To get rid of from Ezharai Sani

ஏழரை சனி, ஜென்ம, விரைய சனி போன்ற சனியின் தொல்லையில் இருந்து விடுபட | To get rid of from Ezharai Sani

வாழ்வை மாற்றும் செலவில்லா  வாழ்வியல் பரிகாரங்கள் 100 % பகுதி -1

வாழ்வை மாற்றும் செலவில்லா வாழ்வியல் பரிகாரங்கள் 100 % பகுதி -1

எல்லாவித வாஸ்து தோஷங்களையும் போக்க எளிய வழிமுறைகள் | Simple steps to overcome all Vastu Doshams

எல்லாவித வாஸ்து தோஷங்களையும் போக்க எளிய வழிமுறைகள் | Simple steps to overcome all Vastu Doshams

சொந்த வீடு,நிலம் அமையசெய்ய வேண்டிய முக்கிய வழிபாடு&பதிகம் நம்பிக்கையுடன் செய்தால்100%பலன் கிடைக்கும்

சொந்த வீடு,நிலம் அமையசெய்ய வேண்டிய முக்கிய வழிபாடு&பதிகம் நம்பிக்கையுடன் செய்தால்100%பலன் கிடைக்கும்

லக்கினத்தில் மாந்தி இருந்தால் - Subam Marimuthu | Mandhi Dosham Pariharam | IBC Bakthi

லக்கினத்தில் மாந்தி இருந்தால் - Subam Marimuthu | Mandhi Dosham Pariharam | IBC Bakthi

உங்கள் வேண்டுதல் நிறைவேற  சக்தி வாய்ந்த பரிகாரம் | @RagasiyaUnmaigal

உங்கள் வேண்டுதல் நிறைவேற சக்தி வாய்ந்த பரிகாரம் | @RagasiyaUnmaigal

#முடக்கு தோஷம் நிவர்த்தி #இதுவரை வெளி வராத கோவில்களுடன் #பண்டிட் பாலசுப்பிரமணி #8508593442#

#முடக்கு தோஷம் நிவர்த்தி #இதுவரை வெளி வராத கோவில்களுடன் #பண்டிட் பாலசுப்பிரமணி #8508593442#

பகுதி 1 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள் - 1 முதல் 5 சாபங்கள் வரை| Remedies for curses -Part 1

பகுதி 1 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள் - 1 முதல் 5 சாபங்கள் வரை| Remedies for curses -Part 1

Thirumanancheri Temple||திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி|| திருமணஞ்சேரி பரிகாரம் செய்யும் முறை

Thirumanancheri Temple||திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி|| திருமணஞ்சேரி பரிகாரம் செய்யும் முறை

Если Вам Задают Эти 5 Вопросов — Вами Пытаются Манипулировать - Карл Юнг

Если Вам Задают Эти 5 Вопросов — Вами Пытаются Манипулировать - Карл Юнг

வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி,தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க

வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி,தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க

Naga dosham pariharam in tamil | நாக தோஷம் நீங்க நீங்களே பரிகாரம் செய்யலாம் | naga thosam

Naga dosham pariharam in tamil | நாக தோஷம் நீங்க நீங்களே பரிகாரம் செய்யலாம் | naga thosam

КАК СТИРАТЬ ПУХОВИК? Будет как новый, если стирать по этим правилам

КАК СТИРАТЬ ПУХОВИК? Будет как новый, если стирать по этим правилам

குடும்பத்தில் பெண் சாபம் இருக்கா இந்த பரிகாரம் செய்யுங்க. || @RagasiyaUnmaigal

குடும்பத்தில் பெண் சாபம் இருக்கா இந்த பரிகாரம் செய்யுங்க. || @RagasiyaUnmaigal

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]