இடரினும் தளரினும் திருப்பதிகம் | IdarinumThalarinum | Cee Dee Yes | Srinisha | Kanmaniraja
Автор: Cee Dee Yes
Загружено: 2021-06-29
Просмотров: 804321
Описание:
#திருப்பெருந்துறைசிவனேபோற்றி #ThiruperundhuraiSivanePottri #Thirugnanasambandar #CeeDeeYes #IdarinumThalarinum #Kanmaniraja #SuperSinger #SuperSingerSrinisha #SrinishaJayaseelan #ThiruperundhuraiSivanePottri #Thiruvadudhurai #NamasivayaVaazhga
பணம் பெற, மிக அவசியமான காரியத்திற்கு (மிக்க ஆசையின்றி) தேவைக்கு பணம் கிடைக்க
இடரினும் தளரினும்
திருஞானசம்பந்தர் அருளியது. ஞானசம்பந்தர் சீர்காழியில் ஞானப்பால் உண்டு, திருக்கோலக்காவில் பஞ்சாக்கரம் வரையப்பட்ட பொற்றாளத்தைப் பெற்று, பல தல யாத்திரைகள் செய்து, பல அற்புதங்களை நிகழ்த்தி திருவாவடுதுறை வருகிறார். அவ்வமயம் அவர் தந்தையார் சிவபாத இருதயர் யாகம் செய்யக் காலம் வந்தபடியால்,
யாகத்துக்குப் பொருள் வேண்டுகிறார். திருஞானசம்பந்தர் உடனே “இடரினும் தளரினும்" என்ற திருப்பதிகத்தைப் பாடி வேண்ட, சிவபெருமான் பூதகணம்மூலம் ஆயிரம் பொற் காசுகள் கொண்ட ஒரு உலவாக்கிழியை, பலிபீடத் தில் வைத்தருள, ஞானசம்பந்தர் அதனைப் பெற்று தந்தை யாரிடம் கொடுக்க, சிவபாத இருதயர் அதைக்கொண்டு யாகத்தை இனிதே நடத்தினார். இதை பெரிய புராணத்
தில், தெய்வச் சேக்கிழார்,
“நச்சிஇன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர்
இச்சையே புரிந்தருளிய இறைவர் இன்னருளால்
அச்சிறப்பரும் பூதம்முன் விரைந்து அக்கல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக்கிழி ஒன்று''
என்று அழகாக அருளியிருக்கிறார்.
பதிகம்-1
திருச்சிற்றம்பலம்
இடரினுந் தளரினு மெனதுறுநோய்
தொடரினு முனகழல் தொழுதெழுவேன்
கடல்தனி லமுதொடு கலந்தநஞ்சை
மிடறினி லடக்கிய வேதியனே
Lyrics - ThiruganaSambanthar
Music - Kanmaniraja
Singer - Srinisha Jayaseelan
Music Coordination & Vidio Editing - Surabhi Rathnam
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: