ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

திருக்கடையூர் அபிராமி அம்மாவாசை நாயகி... லைவ் 18/1/2026

Автор: Astrowoman 3rd Eye

Загружено: 2026-01-18

Просмотров: 22681

Описание: ASTROWOMAN 3rd EYE Youtube channel... it's a divine Astrology channel...

ஜோதிடக் கலைகள் எட்டு வருட ஆராய்ச்சியின் முடிவாக சென்னை பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஜாப்னா யுனிவர்சிட்டி இணைந்து உலகிலேயே ஜோதிடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாக என்னை 1998 டில் அறிவித்தார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். திரு.மு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில், மேதகு ஆளுநர் பாத்திமா பீபி அவர்கள் கைகளால் எனக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில்
மனித மேம்பாட்டிற்கு ஜோதிடத்தின் பங்கு" என்ற தலைப்பில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சிறந்த கல்வியாளராகவும், சிறந்த பொதுநல சேவை செய்தமைக்காக ரோட்டரி கிளப் ஆப் இன்டர்நேஷனல் அவார்டும் பெற்றது. நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறந்த சேவை செய்தது போல் இன்றும் பல குடும்பங்கள் நல் ஒழுக்கத்தோடும் ஒற்றுமையோடும் வாழ்கின்றமைக்கு இறையருள் துணையோடு வாழ்வியல் வழிகாட்டும் ஜோதிடராக என்னால் சேவை செய்து வருவதை மகமாயி எனக்கு அளித்த பாக்கியமாக கருதுகிறேன்.
எதிர்காலமே இருண்டு போய்விட்டது என்று எண்ணுபவர்களும், கணவன் மனைவி இனி சேர்ந்தே வாழ முடியாது என்று முடிவெடுத்தவர்களும், அடுத்தடுத்து தாங்க முடியாத துன்பங்களோடு வந்ததவர்களும், கண் திருஷ்டி பில்லி சூனியம் ஏவலால் மிகுந்த அவதிக்குள்ளானவர்களும் இன்று என் வாக்கால், பூஜை பரிகாரத்தால் நல் நிலை அடைந்து இறை சக்தி அருளோடு தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் நான் மட்டுமல்ல என் நாவில் வந்து நிற்கும் மகமாயி.
என்னதான் நான் ஆராய்ச்சி மாணவியாக இருந்தாலும் கோள்களை மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் முக்கியமான முடிவெடுக்கும் தருணத்தில் என் நாவில் மகமாயி தான் வந்து நிற்கிறார். அதனால்தான் என்னவோ ஆறு பரம்பரையாக தெய்வீக அருளுடன் இந்த ஜோதிடக் கலையில் எங்களை நாங்களே அர்ப்பணித்துள்ளோம்... ஜோதிடக் கலை ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றாலும் மனித கர்மாவை மாற்ற இயலாதா? திருந்தி வாழ வேண்டும் என்பவனுக்கு கோள்களால் ஏற்படும் தண்டனையை மாற்ற இயலுமா?பல இன்னலுக்கு ஆளாகி நிற்கும் இந்த பிரபஞ்சத்தின் மக்களின் வாழ்வை மாற்ற இயலுமா? மோட்சத்தை தேடி அலையும் ஆன்மாக்களுக்கு விடிவு கிடைக்குமா? இன்று என்னிடத்தில் கேள்வியோடு வருபவர்களுக்கெல்லாம் மகமாயி அருளால் வராகி அருளால் என்னை நாடிவரும் அன்பர்களுடைய தெய்வத்தினை உருவேற்றி கலங்கரை விளக்கமாக என் வாழ்வில் ஜோதிட பணி நடைபெறுவதற்கு காரணமே உண்மை,நேர்மை இறை சக்தியிடம் கொண்ட தூய அன்பு,அதன் வெளிப்பாடாக இறை சக்தி என்னையும் என்னை நான் நாடி வருபவர்களையும் காக்கின்ற அதிசயமே.என் ஜோதிட பணி அறிவியல் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட பல கேள்விக்கான பதிலை தருகின்றது என்றால், எல்லாப் புகழும் இறை சக்திக்கு சமர்ப்பணம்.
நல்லெண்ணம்,ஒழுக்கம், பக்தியால்,இறை சக்தி அருளாலும், மகான்கள் முன்னோர்கள் ஆசிர்வாதம் மூலமாக கர்மாவை மாற்ற இயலும் என்பதை என் வாழ்க்கையை நம்பி என்னுடன் பயணித்த அத்துணை நல் உள்ளங்கள் பெற்ற வெற்றியே ஆதாரம்.

என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தரும் தக்ஷனை காட்டிலும் முக்கியம் என்மேல் கொண்ட நம்பிக்கை. நம்பிக்கையோடு வருபவர்களுக்கு மட்டுமே என்னால் அவர்களின் வாழ்வை மாற்ற இயலும். ஏனென்றால் நான் ஆராய்ச்சி மாணவி மட்டுமல்ல உலக மாதாவின் அன்பிற்கும் அருள் வாக்கிற்கும் கட்டுப்பட்டவள்..

முன்பதிவிற்கு அணுக வேண்டிய தொலைபேசி எண் 7299929904

இவ்வண்ணம்
ஸ்ரீதேவி மகமாயி ஸ்ரீ வராகி உபாசகர் கர்மவினை பலன் ஜோதிடர், தெய்வீக அருள் நிவர்த்தி மற்றும் ஆத்ம பயணி
பேராசிரியர் முனைவர் லக்ஷ்மி ரவிச்சந்திரன் M.A Ph.Dஜோதிட ஆலோசனைக் அணுக வேண்டிய தொலைபேசி எண்
7299929904

கர்மவினை பலன் ஜோதிடர் ஆன்மீக சொற்பொழிவாளர்

பேராசிரியர் முனைவர் லட்சுமி ரவிச்சந்திரன் M.A Ph.D

உலகிலேயே ஜோதிடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி...

For astrological guidance kindly call or message 7299929904

Divine Healer, Sole Traveller, Karma Astrologer...

Prof. DR. Lakshmi Ravichandran M.A Ph.D

World First Woman Doctorate in Astrology

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
திருக்கடையூர் அபிராமி அம்மாவாசை நாயகி... லைவ் 18/1/2026

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

НАЧНЕТСЯ В 4 УТРА! СТРАШНОЕ ПРЕДУПРЕЖДЕНИЕ ОТ ВЕДЬМЫ! МАРИЯ ТИХАЯ

НАЧНЕТСЯ В 4 УТРА! СТРАШНОЕ ПРЕДУПРЕЖДЕНИЕ ОТ ВЕДЬМЫ! МАРИЯ ТИХАЯ

2026 January 15th Pongal festivalசூரிய பொங்கலுக்கான அற்புதநேரம்.

2026 January 15th Pongal festivalசூரிய பொங்கலுக்கான அற்புதநேரம்.

Про кінець війни в Україні, потужний землетрус в США і метеорит на рф! дії Трампа з диктаторами

Про кінець війни в Україні, потужний землетрус в США і метеорит на рф! дії Трампа з диктаторами

🎋எங்க வீட்டு பொங்கல் விழா|💁‍♀️நாங்க இப்படி தான் celebrate பண்ணுவோம் #pongalcelebration #festival

🎋எங்க வீட்டு பொங்கல் விழா|💁‍♀️நாங்க இப்படி தான் celebrate பண்ணுவோம் #pongalcelebration #festival

Thirukadaiyur Temple – Shiva’s Grace That Grants Life and Marriage

Thirukadaiyur Temple – Shiva’s Grace That Grants Life and Marriage

Расклад на Червовую Даму.

Расклад на Червовую Даму.

திக்கு திகந்தமும் கொண்டாடியே திருச்சி கென்னடி | NAGORE DARGAH URS

திக்கு திகந்தமும் கொண்டாடியே திருச்சி கென்னடி | NAGORE DARGAH URS

கெட்ட வார்த்தையில் பேசிய அண்டா செந்தில் வீடியோ வெளியானது | மக்கள் சபை | News18 | Bala Roast |

கெட்ட வார்த்தையில் பேசிய அண்டா செந்தில் வீடியோ வெளியானது | மக்கள் சபை | News18 | Bala Roast |

திருமீயச்சூர் லலிதாம்பிகை | ஆன்மீக பேச்சு | Thirumeeyachur Lalithambigai | So So Meenakshi Sundaram

திருமீயச்சூர் லலிதாம்பிகை | ஆன்மீக பேச்சு | Thirumeeyachur Lalithambigai | So So Meenakshi Sundaram

வராகித்தாய் என்னுள் வந்து கற்றுக்கொடுத்த ஓர் அதிசய மந்திரம்...

வராகித்தாய் என்னுள் வந்து கற்றுக்கொடுத்த ஓர் அதிசய மந்திரம்...

Таро прогноз Блиц от 18.01.2026 Ответы на вопросы подписчиков

Таро прогноз Блиц от 18.01.2026 Ответы на вопросы подписчиков

ஓலை சுவடி பார்க்கும் முறை | ஸ்ரீ மகாசிவ அகத்திய சூட்சும நாடி & ஆராய்ச்சி மையம் | வைத்தீஸ்வரன்கோவில்

ஓலை சுவடி பார்க்கும் முறை | ஸ்ரீ மகாசிவ அகத்திய சூட்சும நாடி & ஆராய்ச்சி மையம் | வைத்தீஸ்வரன்கோவில்

Найближчі дні! Новий удар! Вдарять, куди не чекали! Лана Алєксандрова

Найближчі дні! Новий удар! Вдарять, куди не чекали! Лана Алєксандрова

சீர்காழி சட்டநாதர் கோயில் சிறப்புகள்

சீர்காழி சட்டநாதர் கோயில் சிறப்புகள்

17 01 2026 Zapewne wielu z Was czekało na ten utwór i to wykonanie!

17 01 2026 Zapewne wielu z Was czekało na ten utwór i to wykonanie!

⭐️СВЯТКИ🎄ВАМ ПИСЬМО ОТ БУДУЩЕГО СЕБЯ☀️⛵️О ЧЕМ СЕБЯ ХОТИТЕ ПРЕДУПРЕДИТЬ?💯Гадание на кофейной гуще

⭐️СВЯТКИ🎄ВАМ ПИСЬМО ОТ БУДУЩЕГО СЕБЯ☀️⛵️О ЧЕМ СЕБЯ ХОТИТЕ ПРЕДУПРЕДИТЬ?💯Гадание на кофейной гуще

சிம்ம ராசி சிம்ம லக்னம் விடிவு உண்டா ? சிம்ம சொப்பனமாய் இருக்கும் சனீஸ்வர பகவான்

சிம்ம ராசி சிம்ம லக்னம் விடிவு உண்டா ? சிம்ம சொப்பனமாய் இருக்கும் சனீஸ்வர பகவான்

ВОНИ ОБРАЛИ ЦІЛЬ! ВОРОГ АТАКУЄ ЦЕ МІСТО НА СВІТАНКУ! Ярослав Циганій

ВОНИ ОБРАЛИ ЦІЛЬ! ВОРОГ АТАКУЄ ЦЕ МІСТО НА СВІТАНКУ! Ярослав Циганій

🤢😵‍💫  Как делишки в кремле.... ⁉️     ⚠️ Мир‼️

🤢😵‍💫 Как делишки в кремле.... ⁉️ ⚠️ Мир‼️

FULL VIDEO : ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் எந்த Rankயில் உள்ளவர்கள் என்று கேட்டேன் | Nagore Dargah

FULL VIDEO : ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் எந்த Rankயில் உள்ளவர்கள் என்று கேட்டேன் | Nagore Dargah

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]