முருங்கை விவசாயத்தில் திறக்கப்பட்டாத கதவுகள் || moringa products exhibition || uzhavan magan
Автор: உழவன் மகன் - Uzhavan magan
Загружено: 2021-10-16
Просмотров: 27078
Описание:
முருங்கை விவசாயத்தில் திறக்கப்பட்டாத கதவுகள் || moringa products exhibition || uzhavan magan
பெரியகுளம் தோட்டக்கலை கல்லுரியில் நடைபெற்ற சர்வதேச முருங்கை கண்காட்சியில் முருங்கையிலிருந்து நிறைய மதிப்பு கூட்டு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது
பெரியகுளம் தோட்டக்கலை துறை தொழில் மேம்பாட்டு மையம் தொடர்பு எண் : +919361921828
எங்களுடைய வீடியோவில் காட்டப்பட்டுள்ள முருங்கை சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்ட கம்பெனிகளை தொடர்பு கொள்ள click to the link : https://drive.google.com/file/d/1Y6se...
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan YouTube channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
channel CEO : Deva saran
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-106370891004475
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: