நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு சிறந்த களைக்கொல்லி | Best herbicides for Direct Seeded Rice
Автор: RFInformationServices
Загружено: 2024-09-22
Просмотров: 1086
Описание:
@RFInformationServices
நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு சிறந்த களைக்கொல்லி | Best herbicides for Direct Seeded Rice
நெல் சாகுபடியில் மிக முக்கியமான தொழில்நுட்பம் களை நிர்வாகம்.நெல் சாகுபடியில் களைகளின் மூலமாக 33 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல் நடவு வயலில் களைகளை கட்டுப்படுத்த நடவு வயலில் ஒரு சென்டிமீட்டர் முதல் இரண்டு சென்டிமீட்டர் வரை நீர் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட களைக்கொல்லி (selective herbicide) மருந்து ஏக்கருக்கு 700 மில்லி Coreon Herbicide (Penoxsulam 0.97%+ Butachlor 38.8% SE) நடவு செய்த 10 நாட்களுக்குள் அல்லது ஆறு முதல் ஏழு நாட்களில் மணல் கலந்து நடவு வயலில் இட வேண்டும். இந்த களைக்கொல்லி கோரை புல்களையும் கட்டுப்படுத்தும்.நேரடி நெல் விதைப்பில் களைகளைக்கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் Vivaya herbicide (Cyhalofop-Butyl 5.1% + Penoxsulam 1.02%) களைக்கொல்லி மருந்தினை களைகளின் மூன்று முதல் நான்கு இலை பருவத்தில் அல்லது பத்து முதல் பதினைந்து நாட்களில் தெளிக்க வேண்டும். மேலும் நெல் சாகுபடியில் களைகளை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் மற்றும் களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: