🔲Live: காவல் வீட்டுவாசல் | பாடம்-88 | Eva Joseph Velankanni
Автор: Compassion Family Channel
Загружено: 2025-07-11
Просмотров: 67
Описание:
சென்ற வாரத்தின் பாடம்:
• 🔲Live: காவல் வீட்டுவாசல் | பாடம்-87 | Eva ...
வேத கலாசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டிய இப் பாடங்களை நாம் தற்காலத்தில் இணையத்தில் இலவசமாய் பயிலும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். இந் நிகழ்ச்சியின்மூலம் #சொர்க்கம் #மோட்சம் #பரலோகம் என்றெல்லாம் அறியப்பட்ட அந்த சிறப்பான இடத்தைக் குறித்த இரகசியங்களையும் அது தொடர்பான ஐயங்களையும் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 7 மணிக்கு வாரா வாரம் பயின்று வருகிறோம்.
இதனை நம் அருமை தகப்பனார் #சுவிசேஷகர் #ஜோசப்_வேளாங்கண்ணி அவர்கள் நமக்கு வழங்கி வருகிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் ஆழங்களை பல வருடங்களாக ஆய்வுசெய்து தேவாவியினால் ஆயிரங்களுக்கு போதித்து வரும் அவர்கள் நமக்காகவே பகிர இருக்கும் இந்த சிறப்பான வேதப் பாடத் தொடரை அநேகர் காணுவதற்கு ஏதுவாக நிகழ்ச்சியைக் குறித்த தகவல்களை எல்லோருக்கும் பகிருமாறு பட்சமாய் வேண்டுகிறோம்.
தற்போது வெளிப்படுத்தின விசேஷத்தில் காணப்படும் 12/12 ஆக ஏழு காரியங்களில் 12 வாசல்கள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த தொடரில் இது #தண்ணீர்_வாசல் பற்றிய பாடமாகும். வேதத்தின் கடைசிப் புத்தகமான இதில் கோத்திரப் பிதாக்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது வேதம் எந்த அளவுக்கு முழுமையானது அது பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் எவ்வாறெல்லாம் ஒப்பிட்டு இணைத்து பேசுகிறது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
**கர்த்தருடைய ஆவியானவர் தாமே நம்மனைவரையும் அவருக்கேற்ற ஞானத்தில் நடத்தி உற்சாகப்படுத்துவாராக. ஆமென்..!
🔲Live : #Heaven_and_its_Secrets-85 |
#பரலோகமும்அதன்இரகசியங்களும் |
#Eva #Joseph_Velankanni
#சுவிசேஷகர் #ஜோசப்_வேளாங்கண்ணி
#மனதுருக்ககுடும்பஊடகம்
#compassionfamilychannel
#cfcmedia
Subscribe us: / @compassionfamilychannel
Follow us:
https://www.facebook.com/compassionfamilyc...
https://www.instagram.com/compassionfamily...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: