ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

இம்மட்டும் ஜீவன்||வேதநாயகம் சாஸ்திரியாரின் சிறப்பு கீர்த்தனை பாடல் ||சாஸ்திரியார் Mrs.சாரா மார்டின்

Автор: The Martins

Загружено: 2020-12-30

Просмотров: 19683

Описание: Song : Immattum Jeevan
Lyric : Vedanayagam Sastriyar
Sung and Performed : Sastriyar Mrs.Sarah Martin
Music : Clamant V. Sastriyar
Camera and Editing : MGS. Rajan, Mastering Services
Digital on : D.K.Enterprises
Produced and Copyrights : Dr.P.Martin Devaprasath

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக

அனுபல்லவி
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். --- இம்மட்டும்

சரணங்கள்
1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன். ---- இம்மட்டும்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
பரம பாதையைத் தொடர்ந்தோம் ;
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் --- இம்மட்டும்

3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் --- இம்மட்டும்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இம்மட்டும் ஜீவன்||வேதநாயகம் சாஸ்திரியாரின் சிறப்பு கீர்த்தனை பாடல்  ||சாஸ்திரியார் Mrs.சாரா மார்டின்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Kumbidukiraen || Vedanayagam Sastriar Keerthanai || Sastriar Mrs.Sarah Martin || A.Christiyaan Kutti

Sathaai Niskalamaai || Tamil Christian Keerthanai || H.A. Krishnapillai || Sastriar Mrs.Sarah Martin

Джем – இம்மட்டும் ஜீவன்||வேதநாயகம் சாஸ்திரியாரின் சிறப்பு கீர்த்தனை பாடல்  ||சாஸ்திரியார் Mrs.சாரா மார்டின்

Джем – Aathium Anthamum – Bagavathar Vedanayagam Sastriar | Tamil Christian Prayer | Vaarumaiyah Pothakarae

Sobaname சோபனமே

Sobaname சோபனமே

Golden Hits Of Sasthiriyar Part 3 - Audio jukebox | Clement V Sastriyar | Music Mindss

⚡️ Срочный ответ Трампу || Россия готова к войне с США

பாவி நான் என்ன செய்வேன் ||  வேதநாயகம் சாஸ்திரியார் || சாஸ்திரியார் திருமதி.சாராள் மார்ட்டின்

இரு தலைமுறை சாஸ்திரியார்களின் இரு கீர்த்தனைகள் || The Martins

Vedanayagam Sastriar | PART 1 | A Documentary | Tamil | கவியரசன் வேதநாயகம்  சாஸ்திரியார்

Namo 2 - Immattum Jeevan | Beryl Natasha, Clement Vedanayagam

Vanthaalume Ennalume || Pallavaram Bhagavathar Maa. Vedanayagam Sastriar's Keerthanai || The Martin

Vinotha - Audio Jukebox | Clement V Sastriyar | Music Mindss

Wesley Tamil Church Bicentennial Special Program kadha Kalachebam by Clement Sastriyar 13-08-22

Pallaku

Pallaku

பழைய கிறிஸ்தவ பாடல் /old Christian songs / பாரம்பரிய பாடல் / இறை இயேசுவின் பாரம்பரிய பாடல்கள் /songs

Paravai Pattu || Vedanayagam Sastriar Special Keerthanai || Sastriar Mrs.Sarah Martin || The Martins

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக

Aarum Thunai Illayae || Special KalvariPaadal|| Mrs. Sarah Martin || Vedanayagam Sastriar| |DK Music

46 Minutes Non-Stop JOLLEE & Reshma Abraham's Thuthi Padalgal Vol 2 | துதிப்பாடல்கள் | JUKE BOX

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]