ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் |Ram Paradesi Swamigal | Pondicherry|Jeevasamadhi|Sitthar|Tamil|VIYASAR|

Автор: VIYASAR

Загружено: 2025-03-01

Просмотров: 22469

Описание: சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி. இந்த உலகிலே எங்கெங்கோ நாம் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் பிறந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அது நம் முன்னோர் செய்த புண்ணியமே. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது அதனினும் புண்ணியமே.

This siddhar was lived during 1800. His name, birth place and parents are not known and he did not say about that. He reached to Villianur and stayed there. As he spoked Telugu, people of villianur believed that he may from Andra Pradesh.

As he always hummed “Sri Ram”, he also was called as Sri Rama Paradesikal. He saved lot of deaths particularly by snake bites. One day he informed to the people of Villianur that a heavy rain will destroy the whole village in during a summer and go for safe place.

However, people did not believe his words as in that season never such kind of rain poured. But as the Mahan said heavy rain destroyed the village and many people died. After that the people went to see the mahan and his place also water logged. Mahan was not there. After about thirty years 1868 French Governemnt constructed a railway line from Pondicherry to Villupuram via Villianur.

For the railway line work, workers digged the sand in a particular place blood was come out from sand. They feared and informed to higher officials. Higher officials and villianur people digged further and find a man sit in Yoga position. His blood flow was good, temperature and pulse were normal.

The old people confirmed that he is Mahan Sri Rama Paradesikal and officers informed to French Chief Official and he came to that place. Official waited for his awakening for 2 days as all the things normal.

But he did not awake. So all decided to put him a Dumb and construct a Temple over it. This details were recorded in French documents. After that he is being worshiped by devotees and mahan is being get rid of many problems of his real devotees to this day.

How to get there
It is located 8.6 kms West of Puducherry Train Station.

Map: https://goo.gl/maps/UXNLMCBUjGpwu8Yc7

புதுவையில் மட்டும் 41 சித்தர்கள் உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்தது.
புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள்

1 ஸ்ரீ தொள்ளகாது சுவாமிகள் , ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம் புதுவை ,
2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள் சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம்
3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள் கருவடிக்குப்பம் புதுவை
4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள் வைத்திக்குப்பம் ,புதுவை .
5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை .
6.ஸ்ரீ கம்பளி நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை , புதுவை .
7 .ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை .
8 . ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை
9 .ஸ்ரீ சந்தானந்தா சுவாமிகள் சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே எல்லைபில்லைசாவடி புதுவை
10 .ஸ்ரீ சுப்ரமணிய அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .
11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள் தட்டஞ்ச்சாவடி, புதுவை
12 . ஸ்ரீ வேதானந்த சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை புதுவை .
13 . ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை
14 .ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை 15 . ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி புதுவை .
16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை ரோடு சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம் புதுவை .
17 .ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் வில்லியனூர் புதுவை
18 ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் சுல்தான்பேட்டை வில்லியனூர் புதுவை .
19 . ஸ்ரீ பவழக்கொடி சித்தர் சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .
20 . ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள் சோம்பட்டு திருக்கனூர் வழி , புதுவை .
21 . ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை
22 .ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமி எ அரியூர் , புதுவை
23. ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி அன்னையீன் சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம் , புதுவை
24 . ஸ்ரீ ல ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள் சோரியங்குப்பம் பள்ளி பாகூர் ,புதுவை
25 . ஸ்ரீ அப்பர் சுவாமிகள் எம்பலம். புதுவை .
26 . ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள் ஒதியம் பட்டு புதுவை
27 .ஸ்ரீ வியோமா சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர் புதுவை .
28 .ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை
29 .ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் நல்லாத்தூர் எம்பலம், புதுவை .
30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம் புதுவை .
31 . ஸ்ரீ கழுவெளி சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம் இரும்பை .புதுவை
32 ஸ்ரீ சிவஞ்ன பாலய சித்தர் சுவாமிகள் , பொம்மையார் பாளையம் புதுவை .
33 ஸ்ரீ சிவஞ்ன பால சித்தர் சுவாமிகள் ,மைலம் முருகம் கோவிலுக்கு வலபுறம் ,.
34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி)
35 . ஸ்ரீ பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர்.
37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு 38 ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம்
39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள் காரணப்பட்டு .
40 ஸ்ரீ லக்ஷ்மண சுவாமிகள் புத்துப்பட்டு காலாப்பட்டு
41 குண்டலினி சித்தர் திருவக்கரை திருக்கனூர் அருகில்

சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் திருவடி போற்றி! போற்றி !!
#pondicherry
#siddhargal
#Ramparadesiswamigal

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் |Ram Paradesi Swamigal | Pondicherry|Jeevasamadhi|Sitthar|Tamil|VIYASAR|

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

சேஷாத்ரி ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|திருவண்ணாமலை|VIYASAR|TAMIL|Seshadri Swamigal

சேஷாத்ரி ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|திருவண்ணாமலை|VIYASAR|TAMIL|Seshadri Swamigal

பழனி மலை சுற்றி 100 வருட பழமை வாய்ந்த ஜீவ சமாதிகள்| ஜப்பானியர் கனவில் வந்த சித்தர் ரகசியம்!!!

பழனி மலை சுற்றி 100 வருட பழமை வாய்ந்த ஜீவ சமாதிகள்| ஜப்பானியர் கனவில் வந்த சித்தர் ரகசியம்!!!

சூட்சும உலக ரகசியங்கள் | மகான்களின் வாழ்வில் நிகழ்ந்த ரகசிய உண்மைகள் | VIYASAR | TAMIL

சூட்சும உலக ரகசியங்கள் | மகான்களின் வாழ்வில் நிகழ்ந்த ரகசிய உண்மைகள் | VIYASAR | TAMIL

அகத்தியர் அபிஷேக நீரால் துளிர்த்த பட்டுப்போன மரம் | Agathiyar History Tamil

அகத்தியர் அபிஷேக நீரால் துளிர்த்த பட்டுப்போன மரம் | Agathiyar History Tamil

கிணற்று நீர் மருந்தாகும்   விராலி மலை சித்தர் பீடம் - (Virali Malai Siddhar miracles ) திருபுவனம் .

கிணற்று நீர் மருந்தாகும் விராலி மலை சித்தர் பீடம் - (Virali Malai Siddhar miracles ) திருபுவனம் .

தாம்பரம் அருகில் ராணுவ மரியாதையுடன் ஜீவசமாதி அடைந்த சித்தர் | நிகழ்ந்த அற்புதங்கள்! | PART 1

தாம்பரம் அருகில் ராணுவ மரியாதையுடன் ஜீவசமாதி அடைந்த சித்தர் | நிகழ்ந்த அற்புதங்கள்! | PART 1

அற்புதங்கள் செய்த அதிசய மகான்கள் உண்மை நிகழ்வுகள்|Ramanar | Sri Annai | Periyava | Seshadri Swamigal

அற்புதங்கள் செய்த அதிசய மகான்கள் உண்மை நிகழ்வுகள்|Ramanar | Sri Annai | Periyava | Seshadri Swamigal

RAMA NAMAM IN KALIYUGAM  |  கலியுகத்தில் ராம நாமம் | ஆன்மீக சாரல்

RAMA NAMAM IN KALIYUGAM | கலியுகத்தில் ராம நாமம் | ஆன்மீக சாரல்

நான் ஜீவசமாதி அடைந்ததின் அடையாளமாக ஒரு கருடனும் வந்து ஜீவசமாதி ஆகும் #jeevasamathi #wayofyogis

நான் ஜீவசமாதி அடைந்ததின் அடையாளமாக ஒரு கருடனும் வந்து ஜீவசமாதி ஆகும் #jeevasamathi #wayofyogis

Sri Kodi swamigal Songs--பொன்முடியை பாடு நீ  புண்ணியத்தை தேடு கோடி சாமி என்றாலே

Sri Kodi swamigal Songs--பொன்முடியை பாடு நீ புண்ணியத்தை தேடு கோடி சாமி என்றாலே

மஹாபெரியவாவின்   மெய்  சிலிர்க்கும் அற்புத நிகழ்வுகள் | Maha periyava| VIYASAR |TAMIL|தமிழ்|வியாசர்

மஹாபெரியவாவின் மெய் சிலிர்க்கும் அற்புத நிகழ்வுகள் | Maha periyava| VIYASAR |TAMIL|தமிழ்|வியாசர்

கேட்க கேட்க சிலிர்க்கும் சேஷாதிரி ஸ்வாமிகள் அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|TAMIL|VIYASAR|Shesadri swamy

கேட்க கேட்க சிலிர்க்கும் சேஷாதிரி ஸ்வாமிகள் அற்புதங்கள்|வியாசர்|தமிழ்|TAMIL|VIYASAR|Shesadri swamy

உங்கள் வாழ்வை மாற்ற சித்தர் வழிபாட்டு ரகசியங்கள் ! | #aanmeegaglitz

உங்கள் வாழ்வை மாற்ற சித்தர் வழிபாட்டு ரகசியங்கள் ! | #aanmeegaglitz

sri lakshmana swamigal temple

sri lakshmana swamigal temple

ஸ்ரீ சேசாத்திரி சுவாமிகள் திருவண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் | Seshadri Swamigal.!

ஸ்ரீ சேசாத்திரி சுவாமிகள் திருவண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் | Seshadri Swamigal.!

பூண்டி மகான் ஆற்று ஸ்வாமிகள் | Sri Poondi Mahan Attru Swamy | உண்மை அற்புத நிகழ்வுகள் |VIYASAR|TAMIL

பூண்டி மகான் ஆற்று ஸ்வாமிகள் | Sri Poondi Mahan Attru Swamy | உண்மை அற்புத நிகழ்வுகள் |VIYASAR|TAMIL

டாக்டர் தம்பதிக்கு குழந்தை வரம் கொடுத்த ஓத சாமிகள் | Story of Otha Saamigal @PranavamTV

டாக்டர் தம்பதிக்கு குழந்தை வரம் கொடுத்த ஓத சாமிகள் | Story of Otha Saamigal @PranavamTV

கர்மவினையை தீர்த்து விதியை மாற்றிய மகான்கள் | Ramana maharishi|Seshadri swamigal|Yogi Ram suratkumar

கர்மவினையை தீர்த்து விதியை மாற்றிய மகான்கள் | Ramana maharishi|Seshadri swamigal|Yogi Ram suratkumar

பிரம்மச்சரியம் என்றால் என்ன? | D.A.JOSEPH | The Divine Tamil | Spiritual Speech | Hindu

பிரம்மச்சரியம் என்றால் என்ன? | D.A.JOSEPH | The Divine Tamil | Spiritual Speech | Hindu

தினம் ஒரு அதிசயம் செய்யும் ஸ்ரீ சாது தாத்தா அருப்புக்கோட்டை #jeevasamadhi #wayofyogis

தினம் ஒரு அதிசயம் செய்யும் ஸ்ரீ சாது தாத்தா அருப்புக்கோட்டை #jeevasamadhi #wayofyogis

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]