கரும்பு மனிதரின் பிரம்மாண்ட வயல் இதுதான் - Anthonysamy | Organic Farming
Автор: Pasumai Cafe Tamil
Загружено: 2025-06-05
Просмотров: 22341
Описание:
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் இவர், தனது தோட்டத்தில் 34 ஆண்டுகளாக கரும்பு அறுவடை செய்து உலகத்திற்கே முன் மாதிரியாக விளங்குகிறார். அதேபோல், புளியங்குடி எலுமிச்சை, பாரம்பரிய நெல், காய்கறிகள் என ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக அமைத்து லாபமும் ஈட்டி வருகிறார். தனது விவசாய அனுபவத்தை இக்காணொளி வழியாக அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
=====================
Credits:
Producer & Edit: Tamizh Selvan
Camera: Sera Manoharan
=====================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #rice #sugarcane #vegetables #onion #mago #mangoes #mangoes #lemon #puliyangudi #puliyangudilemon #paddy #rice #cattle #chicken #cow #vegetables #vegetable #fruits #fruitfarm #fruit #pasumaicafetamil #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #viral #trending #trendingshort #trendingshorts #viralshort #viralshorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: