தாய்லாந்தில் மகா மாரியம்மன் கோவில் |thailand maha mariamman temple |Thailand tour Tamil |Bangkok |
Автор: Open Talk Tamil
Загружено: 2025-01-23
Просмотров: 1004
Описание:
#thailand
#mariamman
#aanmeegam
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டின் தலைநகராக பாங்காக் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் இந்திய நாட்டிற்கு வெளியே உள்ள இவ்வாலயத்தில் ஆகம விதிப்படி தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தாய்லாந்துக்கு சுற்றுலா வரும் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்து மதத்தைச் சேர்ந்த மகா மாரியம்மனை தாய்லாந்து நாட்டு மக்களும் மனமுருக வழிபட்டு செல்கின்றனர். அது பற்றிய வீடியோ தொகுப்பு....!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: