நடிகை வைஜயந்தி மாலா வரலாறு
Автор: RS Raja Talkies
Загружено: 2026-01-05
Просмотров: 1704
Описание:
வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.
இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்
tamil actress, tamil actress name, tamil actress quiz, tamil actress caste, tamil serial actress, tamil actress simran, trisha tamil actress, vintage tamil actress, guess the tamil actress, zee tamil serial actress, aparna das tamil actress, tamil actress gayathiri, tamil serial actress navel, rising tamil actresses, guess the tamil actress name, top tamil actresses 2025, new tamil actresses 2025, most beautiful tamil actress, glamorous tamil actresses, tamil serial actress passed away
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: