தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்
Автор: Padaleeswara Parameshwara
Загружено: 2025-01-17
Просмотров: 3833
Описание:
#thiruvannamalaithevaram
#apparthevaram
#thirunavukarasar
#thirunavukarasarthevaram
#thirunavukkarasar
#thirunavukkarasarthevaram
#தேடிச்சென்று #திருந்தடியேத்துமின்
#நாடிவந்தவர் #நம்மையுஆட்கொள்வர்
#ஆடிப்பாடி #அண்ணாமலைகைதொழ
#ஓடிப்போம் #நமதுஉள்ளவினைகளே
தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏற்றினால் அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடி வந்து ஆட்கொள்வார் ஆடியும் பாடியும் உருகியும் திருவண்ணாமலையைக் கைதொழ நமது நிகழ்வினைகள் யாவும் நம்மைவிட்டு ஓடிப்போகும்
🌺"தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம் நமது உள்ள வினைகளே."🌺
—— (அப்பர் தேவாரம் : 05.005.05)
—
பொருளுரை : தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட்கொள்வர்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ் வினைகள் ஓடிப்போகும்.
🌺"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌺
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: