India - EU Trade Deal: "இனி China வேண்டாம்.." - சாதித்து காட்டிய Modi; கையெழுத்தான 'Mother of Deals'
Автор: DW தமிழ்
Загружено: 2026-01-27
Просмотров: 11553
Описание:
#indianeudeal #motherofdeals #indiaeusummit #trumptariffs #pmmodi #ursulavonderleyen
சீனாவுடனான வர்த்தகப் போர், டிரம்பின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கை, ரஷ்யாவின் மிரட்டல்களுக்கு மத்தியில், ஐரோப்பாவிற்கு ஒரு நம்பகமான, ஜனநாயகத் தன்மை கொண்ட பிரம்மாண்ட சந்தை தேவைப்படுகிறது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே சக்தியாக இந்தியா தற்போது உருவெடுத்துள்ளது. அதற்கு பரிசாக ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக மாறியுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் அதிகம் பயன்பெறப் போவது யார்? ஐரோப்பாவில் இந்திய தொழித்துறையின் பொற்காலம் தொடங்கிவிட்டதா?
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: