Aanandham Thavazhndhidum || Varam Tharum Sri Anjaneya || Unni menon || Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2017-12-14
Просмотров: 290339
Описание:
Aanandham Thavazhndhidum || Tamil Lyrical Video || Singer : Unni Menon || Vijay Musicals || Music : Sivapuranam D V Ramani || Lyrics : P Senthilkumar || Video : Kathiravan Krishnan || Tamil Devotional Song || Lord Anjaneya || Varam Tharum Sri Anjaneya
Lyrics :
ஆனந்தம் தவழ்ந்திடும் அருளின் திருமுகம்
திருவாம் அவனை நீ தொழுத்திடு கணமும்
குருவாய் எண்ணி கும்பிடு மனமே
அனுக்கிரஹம் செய்வான் ஸ்ரீஹனுமானே
ஸ்ரீ ராம தூத மஹா தீர ருத்ர வீர்ய சமத்பவ
அஞ்சனா கற்ப சம்பூத வாயு புத்ர நமோஸ்துதே
ராமா ராமா எனமுழு மனதோடு
உருகிய அழுதாள் ஓடியே வருவான்
நவகிரஹ வினைகள் நமையணுகாமல்
இகபர சுகத்தை இனிதாய் அருள்வான்
வானரத் தலைவா தேன்மலர் பாதா
ஊனும் உயிரும் உனதருள் அல்லவா
பக்தியில் நீயோ முழுமதியல்லவா
சிவவீர மாருதியே கதி நீ அல்லவா
அஞ்சனை அழகனை அனுதினம் தொழுதால்
வஞ்சனையில்லா வாழ்வில் நிம்மதி
ஹனுமன் மனமே ராமனின் சன்னதி
போரூர் வலம்வர தருவாய் அனுமதி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: