தேக்கு நட்டால் லட்சங்களில் பணம் நிச்சயம் ...
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2023-04-07
Просмотров: 47997
Описание:
பட்டுக்கோட்டை கள்ளம்பட்டியை சேர்ந்த தென்னை விவசாயி மனோகரன், அவரது 30 ஏக்கர் தென்னந் தோப்பில் 40 வருட வயதுள்ள 300 தேக்கு மரங்கள் உள்ளன. அதில் 8 மரங்களை மட்டும் மர வியாபாரிகளுக்கு விற்று 12.5 லட்சம் வருமானம் பெற்றுள்ளார். தோராயமாக ஒரு தேக்கு மரத்திற்கு 1.5 லட்சம் விலை கிடைத்துள்ளது. மேலும் உள்ளூர் மக்களின் தேவைக்கு 15 மரங்களை விற்று 10 லட்ச ரூபாய் வருமானம் பெற்றுள்ளார்.
தேக்கு மரங்களுடன் வளரும் தென்னை மரங்கள் நல்ல காய்ப்பில் உள்ளது. அவரது தந்தை நடவு செய்த தேக்கு மரங்களின் மூலம் வருமானம் பெற்ற மனோகரன், தன் பேரப் பிள்ளைகளுக்காக தற்போது மேலும் பல டிம்பர் மரங்களை நடவு செய்துள்ளார், அவரது அனுபவப்பகிர்வு இங்கே.
Call:8000980009
Like us on Facebook page:
/ iamcauverykookural
#Teak #Timber #Sawmill #Coconut #Cauverycalling #Savesoil #Intercrop
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: