வீட்டில் பேசும் குழந்தை School-ல Silent ஆக இருப்பது ஏன்? | Shocking Truth Parents Must Know
Автор: Insights with Dr RIFSHY
Загружено: 2025-12-31
Просмотров: 2252
Описание:
வீட்டில் பேசும், சிரிக்கும், கேள்வி கேட்கும் குழந்தை…
School-ல் மட்டும் ஏன் அமைதியாக (Silent) இருக்கிறது? 🤔
பல பெற்றோர்களுக்கு இது ஒரு confusing & worrying situation.
ஆனால் இதற்குப் பின்னால் குழந்தையின் மனநிலை, பாதுகாப்பு உணர்வு, சமூக சூழல், மற்றும் உணர்ச்சி காரணங்கள் இருக்கலாம்.
இந்த வீடியோவில்,
👉 வீட்டிலும் பள்ளியிலும் குழந்தையின் நடத்தை ஏன் மாறுகிறது,
👉 இது இயல்பான வளர்ச்சி கட்டமா அல்லது கவனிக்க வேண்டிய விஷயமா,
👉 பெற்றோர்கள் குழந்தையை அழுத்தமின்றி எப்படி support செய்யலாம்
என்பதை தெளிவாக விளக்கப்படுகிறது.
📌 குழந்தையின் அமைதிக்கு பின்னால் உள்ள உண்மையை புரிந்து கொள்ள இந்த வீடியோவை தவற விடாதீர்கள்.
#ChildBehaviour #SilentChild #SchoolBehaviour #ParentingTips #TamilParenting #ChildPsychology #ParentingAwareness #UnderstandingChildren #PositiveParenting #SocialDevelopment #ChildEmotionalHealth #ParentingInTamil #DrRifshy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: