Economic growth according to Vastu / பொருளாதார தடைகளை நீக்கும் வாஸ்து வகையில் பொருளாதார உயர்வு
Автор: Chennai Vastu
Загружено: 2025-10-19
Просмотров: 164
Описание:
வாஸ்து வகையில் பொருளாதார உயர்வு,Economic growth according to Vastu,21 Vastu tips for wealth,
Vastu tips to attract money in business,
Where to keep money at home as per Vastu,
Vastu tips for money luck,
Location for money and jewellery in house Vastu,
What to keep in west direction as per Vastu,
Vastu tips for success and fame,பொருளாதார தடைகளை நீக்கும் Vastu TIPS , Vastu for Money Growth,புதிய தொழில் தொடங்கும் முன் வாஸ்து ,
What to keep in east direction as per Vastu, chennai vastu ,Vastu consultant Chennai,
Vastu expert Chennai,
Vaastu consultant Chennai,
Best Vastu consultant Chennai
Top Vastu consultant Chennai
Vastu Shastra consultant Chennai,
Vastu for home Chennai,
Vastu for business Chennai
Vastu services Chennai,
Vastu advisor Chennai,
Vastu consultant near me Chennai,
Vastu for new house Chennai,
Vastu for office Chennai,
Vastu for factory Chennai,
Residential Vastu consultant Chennai,
Commercial Vastu consultant Chennai,
Vastu remedies Chennai,
Vastu corrections Chennai,
Vastu consultant Chennai now,
Need Vastu consultant Chennai,
Online Vastu consultation Chennai,
சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
1990 முதல் ஜோதிடம் சார்ந்த கலையின் மீது ஆர்வம் கொண்டு,ஜோதிடத்தில் இருக்கும் மனையடி மற்றும் ஆயாதி #குழிக்கணக்கு மட்டுமே தெரிந்த எனக்கு,2006 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் என் அம்மாவின் மரணம் நான் கட்டிய வீட்டை விற்கும் சூல்நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு இனி ஒரு வீடு கட்டினால் வாஸ்து விதிகளின்படி தான் இருக்கவேண்டும் என #வாஸ்து_ஆராய்ச்சிகளில் இறங்குகிறேன். வாஸ்துவில் எத்தனை புத்தகங்கள் உள்ளனவோ ஓரளவு அத்தனை புத்தகங்களையும் வாங்கி படித்தேன் . இந்த இடத்தில் நான் அரைகுறை #வாஸ்து_நிபுணராகவே மாறி விடுகிறேன். மயன் வாஸ்து என்ற பெயரில் இயங்கி வந்த நான் , பிறகு 2012 ஆம் ஆண்டு மீண்டும் எனது வாழ்க்கையில் இரண்டாவது வீடு அண்ணன் ஆண்டாள் #சொக்கலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி கட்டுகிறேன். அதன் பிறகு எனது வாஸ்து வீடு என் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கிறது. என்ன மாற்றம் என்று சொன்னால் 22 ஆண்டுகளாக இருந்த வேலையில் மாற்றம் ஏற்படுத்துகிறது. பிறகு #ஆண்டாள்_வாஸ்து பயிற்சி பெற்று முழுநேர வாஸ்து நிபுணராக மாறிவிடுகிறேன்.இந்த இடத்தில் வாஸ்து பார்த்து வருகிற நேரத்தில் ரவிரமணா அண்ணா பழக்கம் ஏற்பட்டு ஆக இன்று இருக்கும் வாஸ்து விதிகளுக்கு ரவிஅண்ணா அவர்களும் காரணம் .
2015 ல் தமிழ் உலகம் போற்றும் #ஆண்டாள்_வாஸ்து_நிறுவனர்
#Andal_P_Chockkalingam அவர்களின் #SRI_AANDAL_VASTU வாஸ்துவின் முதன்முதலாக தொடங்கும் #பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் மேலும் வாஸ்து அறிவை புதுப்பிக்க அன்றும் இன்றும் என்றும் மாணவனாக அமரர் #சித்தயோகி #சிவதாசன் ஐயா மற்றும், #நவமணி #சண்முகவேலு ஐயா,#குருஜி மாஸ்டர் ஹரன் ஐயா,மற்றும் #ராஜநிலை_வாஸ்து,மற்றும், #இருப்பியல் வாஸ்து வகுப்புகளிலும் கலந்து கொண்டு, கற்றுக் கொண்ட பாடங்களையும் அனுபவங்களையும் மிக மிக எளிமையான முறையில் அனைத்து மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை வழங்குவதற்காகவும் இதுவரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
இப்பொழுது இயற்கை பேராற்றல் துணையுடன் யாரை சந்திக்க வேண்டும் என நினைத்து வந்தேனோ அவரை சந்திக்கும் பாக்கியம் ஏற்பட்டது.அதாவது தமிழ்நாட்டின் திருப்பதி #கெளரு ரெட்டி அவர்களின் மறு உருவமான அண்ணார் அமரர் திரு. #RaviRamana #Vastu_International மற்றும் #வாழ்வியல் #வாஸ்து_அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் #வாஸ்து_சித்தர் வாழ்வியல் வாஸ்து மேதகு ரவி ரமணா அண்ணன் அவர்களுடன் வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.மற்றும் அந்த வகுப்பில் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது, ஆக வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக கேள்விப்பட்டிருந்தாலும்,அவரின் மாணவர் கையேடு 2013ல் எனது கையில் கிடைத்தாலும், அவரை சந்திக்க வேண்டும் என பல ஆண்டுகள் கனவு இயற்கை இந்த வாய்ப்பை நிறைவேற்றிக் கொடுத்தது.
திசைகாட்டி வைத்துக்கொண்டு வாஸ்து சொன்னது ஒரு காலம் . அடுத்து திசையை திருப்பி வைக்கிறேன், கிராவிட்டி சரியான முறையில் இல்லை அதனால் பிட்வால் போடுகிறேன்,அல்லது குறுக்கு சுவர் குறுக்கு வழியில் வைக்கிறேன் மற்றும், திசை 20° 30° டிகிரி திரும்பி உள்ளது.அதனை சரி செய்து கொடுக்கிறேன் என்று, புதுமையை புகுத்தறேன்னு சொல்லி இடத்தையும் வீட்டையும் இஞ்ச் இஞ்ச் ஆக அளந்து வரைபடம் என்கிற கிராப் சீட் படி கதவு தவறு,படிகள் தவறு,சமையலறை தவறு என்று, பலனை சொல்வது வகை. ஆனால் இதனை எல்லாம் கடந்து ரவிரமணா அண்ணன் அவர்கள், இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் நிலை மற்றும் பொருளாதார நிலை மற்றும், அந்த இல்லத்து குழந்தைகளில் எந்த குழந்தைக்கு என்ன பாதிப்பு போன்றவற்றை அவ்வளவு தெளிவாக எடுத்துரைப்பது அவருடைய பல வருடம் கடந்த வாஸ்து பயணத்தில் கிடைத்த வாஸ்து அறிவு தான் என்று சொல்ல வேண்டும். அந்த பல வருட அனுபவ அறிவு எனக்கும் கிடைத்தது. .அதற்கான #vastuinternational இறைவனடி சேர்ந்த ரவி அண்ணாவிற்கும் நன்றி.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: