ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

அனுமன் வழிபாடு|அனுமன் ஜெயந்தி 2022|நீங்கள் நினைத்தது நடக்க,வெற்றி மேல் வெற்றி பெற|அனுமன் 108 போற்றி

ஆஞ்சநேயர் வழிபாடு

அனுமன் ஜெயந்தி 2022

அனூமன் வழிபாடு

ராமர் வழிபாடு

அனுமன் 108 போற்றி

Viratham

மனக்கஷ்டம் நீங்க

குழந்தை வரம் பெற

பயம் நீங்க

கடன் பிரச்னைகள் தீர

காரியத்தடை நீங்க

செல்வவளம் பெற

bajan

spiritual tips

anmeega thagaval

pooja tips

spiritual benefits

ஆன்மீக தகவல்

ஆன்மீகம்

hanuman tail worship method

hunuman swami

hanuman mantra

bhakta hanuman

hanuman temple

hanuman chalisa

hanuman jayanti

vishnu

hanuman

sree rama

Bala Arunsuvaiyakam

Автор: Bala Arunsuvaiyakam

Загружено: 2022-01-02

Просмотров: 1160

Описание: அனுமன் வழிபாடு|அனுமன் ஜெயந்தி 2022|நீங்கள் நினைத்தது நடக்க,வெற்றி மேல் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுங்க|அனுமன் 108 போற்றி‪@balaarunsuvaiyakam‬

இந்த வீடியோவில் அனுமன் வழிபாடு|அனுமன் ஜெயந்தி 2022|நீங்கள் நினைத்தது நடக்க,வெற்றி மேல் வெற்றி பெற அனுமனுக்கு வெற்றிலை மாலை போடுங்க|அனுமன் 108 போற்றி|அனுமன் ஜெயந்தி கொண்டாட காரணம்?அனுமன் இன்னும் சீரஞ்ஜீவியாக வாழக்காரணம்,இன்னும் பல தகவல்கள் பற்றி
தெளிவாக எடுத்து கூறியுள்ளேன்,பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன்...

Thanks for Watching........

***********************************************

அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற
ஜெபிக்க வேண்டிய 108 அனுமன் போற்றி...        
ஓம் அனுமனே போற்றி
ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அவதார புருஷனே போற்றி 
ஓம் அறிஞனே போற்றி
ஓம் அடக்கவடிவே போற்றி
ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
ஓம் இசை ஞானியே போற்றி
ஓம் இறை வடிவே போற்றி
ஓம் ஒப்பிலானே போற்றி
ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
ஓம் களங்கமிலாதவனே போற்றி
ஓம் கர்மயோகியே போற்றி
ஓம் கட்டறுப்பவனே போற்றி
ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
ஓம் கடல் தாவியவனே போற்றி
ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
ஓம் கீதாபாஷ்யனே போற்றி
ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
ஓம் கூப்பிய கரனே போற்றி
ஓம் குறுகி நீண்டவனே போற்றி
ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
ஓம் சீதாராம சேவகனே போற்றி
ஓம் சூராதி சூரனே போற்றி
ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
ஓம் சொல்லின் செல்வனே போற்றி
ஓம் சூரியனின் சீடனே போற்றி
ஓம் சோர்வில்லாதவனே போற்றி
ஓம் சோக நாசகனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தத்துவஞானியே போற்றி
ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் தீயும் சுடானே போற்றி
ஓம் நரஹரியானவனே போற்றி
ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
ஓம் பண்டிதனே போற்றி
ஓம் பஞ்சமுகனே போற்றி
ஓம் பக்தி வடிவனே போற்றி
ஓம் பக்த ரட்சகனே போற்றி
ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
ஓம் பயம் அறியாதவனே போற்றி
ஓம் பகையை அழிப்பவனே போற்றி
ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பீம சோதரனே போற்றி
ஓம் புலனை வென்றவனே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
ஓம் மதி மந்திரியே போற்றி
ஓம் மனோவேகனே போற்றி
ஓம் மாவீரனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
ஓம் மூலநட்சத்திரனே போற்றி
ஓம் மூப்பில்லாதவனே போற்றி
ஓம் ராமதாசனே போற்றி
ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
ஓம் ராமதூதனே போற்றி
ஓம் ராம சோதரனே போற்றி
ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
ஓம் ராமாயண நாயகனே போற்றி
ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
ஓம் ராகவன் கண்மணியே போற்றி
ஓம் ருத்ர வடிவனே போற்றி
ஓம் லட்சியப் புருஷனே போற்றி
ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
ஓம் லங்கா தகனனே போற்றி
ஓம் லங்காவை வென்றவனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வாயுகுமாரனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் விளையாடும் வானரனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
ஓம் வித்தையருள்பவனே போற்றி
ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

======================================

Topics covered in this video:

ஆஞ்சநேயர் வழிபாடு,
அனுமன் ஜெயந்தி 2022,
அனூமன் வழிபாடு,
ராமர் வழிபாடு,
அனுமன் 108 போற்றி,
Viratham,
மனக்கஷ்டம் நீங்க,
குழந்தை வரம் பெற,
பயம் நீங்க,
கடன் பிரச்னைகள் தீர,
திருமண தடை நீங்க,
காரியத்தடை நீங்க,
செல்வவளம் பெற,
வழிபாட்டு முறை&பலன்கள்,
pooja,
bajan,
spiritual tips,
Anmeegam tips,
anmeega thagaval,
pooja tips,
spiritual benefits,
ஆன்மீக தகவல்,
ஆன்மீகம்,
ஆன்மீக பரிகாரம்,
ஆன்மீக சிந்தனைகள்,
ஆன்மீக குறிப்புகள்,
hanuman tail worship method,anjaneyar tail worship method,hunuman swami,hanuman mantra,bhakta hanuman,hanuman temple,hanuman chalisa,hanuman jayanti,vishnu,hanuman,sree rama,
Bala Arunsuvaiyakam
*************************************************
#ஆஞ்சநேயர்
#அனுமன்
#அனுமன்ஜெயந்தி2022
#ஆஞ்சநேயர்வழிபாடு
#அனுமன்வழிபாடு
#ராமர்வழிபாடு
#அனுமன்108போற்றி
#viratham
#Worship
#குழந்தைவரம்பெற
#பயம்நீங்க
#கடன்பிரச்னைகள்தீர
#திருமணதடைநீங்க
#காரியத்தடைநீங்க
#செல்வவளம்பெற
#pooja
#bajan
#spiritualtips
#Anmeegamtips
#anmeegathagaval
#poojatips
#spiritualbenefits
#ஆன்மீகதகவல்
#ஆன்மீகம்
#ஆன்மீகபரிகாரம்
#ஆன்மீகசிந்தனைகள்
#ஆன்மீககுறிப்புகள்
#BalaArunsuvaiyakam
***********************************************
Follow me on Social media👇🏻

Insta:
  / vaalai.kitchen  

Facebook Page 👇🏻
  / vaalai-kitchen-108753307495800  

My Channels :👇🏻

   / vaalaikitchen  

   / balaarunsuvaiyakam  

Email:
[email protected]

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
அனுமன் வழிபாடு|அனுமன் ஜெயந்தி 2022|நீங்கள் நினைத்தது நடக்க,வெற்றி மேல் வெற்றி பெற|அனுமன் 108 போற்றி

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]