மாட்டு தொழுவத்தில் மரியின் மடியில்
Автор: MCR 🎤 Mr Singer charlie
Загружено: 2026-01-05
Просмотров: 95
Описание:
@MCR_Mr_Singer_charlie
lyrics
மாட்டு தொழுவத்தில் மரியின் மடியினில்
மனுக்குலம் மீட்க
விண்ணக தேவன் மண்ணகம் தேடி
மனுவானார்-
அவர் உன்னத தேவனுக்கு மகிமை தருபவர்
உலகினர் நமக்கு அமைதி தரவே பாலனாய்
இறை மனித பாலமாய் பிறந்துள்ளார் -2
"Gloria in Excelsis Deo" -2
உன்னத்தில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக
மண்ணக மாந்தரே அமைதியை பெற்றிடுக -2
HappyChristmas -2
HappyChristmas HappyChristmas
Merry Christmas
இடையரகளை போல பெத்லகேமக்கு
உலக தடை கடந்து விரைந்து செல்வோம்
மரி யோசேப்பை பாலன் இயேசுவை
பாசமாய் தேடி நாமும் போவோம்
மட்டில்லாத பெரு மகிழ்ச்சியை பெற்றிடுவோம்
பாலன் இயேசுவை உள்ளம் மகிழ போற்றிடுவோம
"Gloria in Excelsis Deo" -2
வானத்து விண்மீன் ஞானியர் மூவருக்கு
உலக மீட்பர் இயேசுவை காட்டியதே
கருணை சிகரமாய் அன்பின் பாலமாய்
அயலாருக்கு இயேசுவை காட்டும் விண்மீன்களாவோம்
மட்டில்லா பெருமகிழ்ச்சி பெற்றிடுவோம்
பாலன் இயேசுவை உள்ளம் மகிழ போற்றிடுவோம்
"Gloria in Excelsis Deo" -2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: