மேற்கு தொடர்ச்சிமலை உச்சியிலே | சோலையம்மா | Merku Thodarchimalai | Jayachandran | Vijay Musicals
Автор: Tamil Film Songs
Загружено: 2021-07-02
Просмотров: 247835
Описание:
Song : Merku Thodarchimalai Uchiyile - Tamil Lyrics
Film : Solaiyamma
Singer : P Jayachandran
Lyrics : Kasthuriraja
Music : Deva
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
பாடல் : மேற்கு தொடர்ச்சிமலை உச்சியிலே - தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : சோலையம்மா
குரலிசை : P ஜெயச்சந்திரன்
கவியாக்கம் : கஸ்தூரிராஜா
இசை : தேவா
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
மேற்குத் தொடர்ச்சிமலை
உச்சியில மலை உச்சியில
நான் பாட்டு படிக்கிறேன்டி ஒத்தையில
வெச்சமரம் பூக்கயில வாழைமரம் காய்க்கயில
வெட்டருவா பட்டதடி வேறோட சாஞ்சதடி
எண்ணெய் தலமுழுகி எள்ளு நெற பொட்டு வச்சு
என்னோட சேரவந்தா தேவதை ஒரு தேவதை
எந்த சாமி தந்த கதி எங்கிருந்து வந்த விதி
கட்டிவைச்ச மாலை ஒண்ணு
காணாமத்தான் போன சதி
தரமான நாத்து ஒண்ணு தனியாக ஆச்சு
தலவாழை தோப்பு இப்ப தரிசாகி போச்சு
ஏலம் பழுக்குமுன்னு எட்டி நின்னு காத்திருக்க
ஓலை பழுத்ததென்ன நியாயமோ அது மாயமோ
ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க வந்த முல்லை
ஆரு வைச்ச முள்ளு தைச்சு சீருகெட்டு போனதம்மா
இளமாலை காத்து அது திசை மாறிப்போச்சு
மணமாலை காஞ்சு இப்ப சருகாகி போச்சு
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: