பரலோகத்தின் எதிர்காலமும் உலகத்தின் எதிர்காலமும் | தேவனுடைய சபை
Автор: World Mission Society Church of God / Global
Загружено: 2026-01-22
Просмотров: 538
Описание:
AIயால் அனைத்தும் மாற்றப்படும் இந்தக் காலத்தில், பரலோகம் மட்டுமே மாறாத ஒரே விஷயமாகும்.
மனித வேலையை AI மாற்றியமைக்கும் இந்தக் காலத்தில், மனிதர்கள் படிப்படியாக தங்கள் இடத்தை இழந்து வருகின்றனர். மருத்துவம், தேசிய பாதுகாப்பு, கல்வி, கலை மற்றும் இலக்கியத் துறைகள் அனைத்தையும் கூட செயற்கை நுண்ணறிவால் மாற்ற முடியும் என்ற இந்தக் காலகட்டத்தில், நித்திய மகிழ்ச்சியான எதிர்காலத்தைப் பெறுவதற்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தில் மனுகுலம் விசுவாசத்தை கொண்டிருக்க வேண்டும்.
தேவனுடைய சபையில் கைக்கொள்ளப்படும் புதிய உடன்படிக்கைதான் பரலோக ராஜ்யத்திற்கான தேவனுடைய வாக்குத்தத்தமாகும்.
எல்லா மனுகுலமும் எதிர்பார்க்கும் பரலோக எதிர்காலமானது, தேவன் நமக்குக் கற்பித்த புதிய உடன்படிக்கையில் உள்ளது. தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும் இந்த பூமிக்கு ஆவியும் மணவாட்டியுமாக வந்ததற்கான காரணம், அவர்கள் உலக முடிவை முன்னறிவித்து, மனுகுலத்திற்கு நித்திய மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்க விரும்பினர்.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
ஏசாயா 46:10
புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
2 கொரிந்தியர் 3:6
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email: [email protected]
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: