Siddhargal Thiruvadi | Epi.1223 | Vanmeegar | Vaalmeegi | VanMigii Vaanmeeki | 18 Siddhar Ettukudi
Автор: Siddhargal Thiruvadi iTV
Загружено: 2022-04-15
Просмотров: 25557
Описание:
#Vaalmigi #Vaanmeegar #Thiruvonmiyur #Ettukudi #18Siddhars
Siddhar Vanmeegar Jeeva samadhi Address
Arulmigu Ettukudi Murugan Temple
அருள்மிகு எட்டுக்குடி முருகன் கோயில்
Ettugudi, Thirukkuvalai - Tak
Nagappattinam - District
Tamil Nadu 610204
Siddhar Vanmeegar Jeeva samadhi Google Map Location:\
https://maps.app.goo.gl/jcdHTAErBv5XF...
Join this channel to get access to perks:
/ @siddhargalthiruvadi
சித்தர்கள் திருவடி இணையதள ஆன்மீக வலைக்காட்சியில் புதுப்புது காணொளிகள் எனக்கு கிடைக்கும் ஒய்வு நேரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிப்படுகிறது. இந்த காணொளிகள் தமிழகத்தில் உள்ள சித்தர் பீடங்கள், சிவாலயங்கள், வாழும் சித்தர்கள், சித்தர்களின் வரலாறு மற்றும் ஆன்மீகம் சார்ந்த கலந்துரையாடல்கள், குறுஞ்செய்திகள், சித்தர்களின் குருபூஜை சிறப்பு பதிவுகள், சித்தர்களின் செய்திகள் போன்ற பலபலப் பதிவுகள் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. இந்த காணொளியில் வரும் சம்பந்தப்பட்ட முகவரிகள், சித்தர் பீடத்தை தொடர்பு கொள்ளும் தொலைபேசி / அலைபேசி எண்கள் மற்றும் அனைத்து முக்கிய விபரங்களும் “சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளை” யின் பிரதான உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வேறு எவருக்கும் தர இயலாது.
சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையில் உறுப்பினராகி எல்லையற்ற சேவைகளை இந்த அறக்கட்டளையின் மூலமாக பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து உறுப்பினர் அல்லாதோர் யாரும் தொலைபேசியில் எங்களை அழைத்து முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை கேட்டு எங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்.
பக்தர்கள் தரும் தகவலின் அடைப்படியிலேயே சித்தர்கள் திருவடியில் காணொளிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதனை முழுமையாக நம்புவதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம். பொய்யான தகவல்களை கொண்ட காணொளிகளுக்கு “சித்தர்கள் திருவடி” எந்த சூழ்நிலையிலும் பொறுபேற்காது. சில வாழும் சித்தர்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு பொய்ய்யாக இருந்தால் தயவுசெய்து அதனை நம்ப வேண்டாம் ஆனால் நம்புபவர்களை ஏளனம் செய்து கமெண்ட் போட வேண்டாம் என்று சித்தர்கள் திருவடி அன்போடு கேட்டுக்கொள்கிறது மேலும் தவறான தகவல்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கமெண்ட் பாக்ஸில் சண்டைக்கு வரவேண்டாம் நண்பர்களே. எங்களுக்கு தெரிந்த சொற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணொளியாக்கம் செய்யப்பட்டு உங்களுக்காக இலவசமாக வெளியிடுகிறோம் தங்கள் எதிர்பாக்கும் ஹைடெக் கொணொளிகளை தங்களுக்கு தயாரித்து வெளியிட இயலாமைக்கு வருந்துகிறோம். சித்தர்கள் திருவடி வெளியிடும் காணொளிகள் மூலம் தங்களை யாரும் பரிகாரம் என்ற பெயரிலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பணம் கேட்டு/கொடுத்து நீங்கள் ஏமாந்தால் அதற்க்கு சித்தர்கள் திருவடி ஒரு போதும் பொறுபேற்காது.
என்னுடைய சித்தர்கள் மற்றும் சிவ பயணத்தில் கண்ட/கேட்ட/அனுபவித்த சித்தர்களின் ஜீவ பீட தரிசனம், வாழும் சித்தர்களின் தரிசனம் மற்றும் சிவாலய தரிசனங்களை என்னோடு நிறுத்திக்கொள்ளாமல் “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்ற அடிப்படையில் அதனை உங்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த காணொளிகளை வெளியீடு செய்யப்படுகிறதே அன்றி வேறொன்றும் யாம் அறியேன் பராபரமே.
இந்த காணொளி மூலம் உங்களுக்கு சேவை செய்வதில் சித்தர்கள் திருவடி மிகுந்த பெருமை கொள்கிறது. தொடர்ந்து நீங்கள் சித்தர்கள் திருவடி சேவா அறக்கட்டளையில் உறுப்பினராக சேர வேண்டும் என்றாள் 7904443261 என்ற வாட்சப் எண்ணிற்க்கு உங்களது விருப்பத்தினை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கவும்.
நன்றி
குன்னு
சித்தர்கள் திருவடி
This video is extract of spiritual travel made by the Anchor towards exploring and creating awareness about the Siddha's pathways. This video deosn't contains any illegal activities and not promoting abusement agaisnt Children.
THe Siddhargal Thiruvadi Seva Trust Members have the rights to get all information and extended privilleges offered by the trust.
Non-members can only view the videos no other information will be provided. Kindly enroll as Members of this YouTube channel or Siddhargal Thiruvadi Seva Trust. To Eroll membersship for Seva Trust send your whatsApp messge to(+91) 7904443261
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: