கர்த்தரைத் தூஷிக்காதீங்க | Eva. S Thuthi Sankar
Автор: Revival Writer
Загружено: 2024-02-01
Просмотров: 496
Описание: பாரம்பரியத்தின் பிடியில் சிக்கியிருந்த எங்கள் தகப்பனார், இயேசுவை அறியாத குடும்பத்திலிருந்து அற்புதமாய் இரட்சிக்கப்பட்டு அவருக்காக மிக வைராக்கியமாய் ஊழியம் செய்து கொண்டிருந்த சுவி. துதி சங்கர் என்று அழைக்கப்பட்ட S. சங்கர் அவர்களின் வல்லமையான தேவ செய்தியால் தொடப்பட்டார். இயேசுவுக்கு தன் வாழ்வை ஒப்புக்கொடுத்தார். அதன் பிறகு அடியேன் தொடப்பட்டேன். அடியேன் இளைஞனாய் இருக்கும்போது இவர் அளித்த "முள்" என்ற தேவ செய்தி என் வாழ்வில் பெரும் அசைவை ஏற்படுத்தியது. இக்கால இளைஞர் பலருக்கும் இவர் யார் என்று தெரிய வாய்ப்பில்லை. அவரின் கனீர் குரலில் இருந்து வெளிப்படும் வல்லமையான பிரசங்கம் அந்நாட்களில் ஆயிரங்களை ஆண்டவரண்டை திருப்பியது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: