Скачать
சிக்கன் பிரியாணி விட tasty ஆன 10 நிமிட புதினா குக்கர் பிரியாணி|pudina biriany tamil | Mint Biriany
Автор: Anus Creation
Загружено: 2020-08-03
Просмотров: 60
Описание:
சிக்கன் பிரியாணி விட tasty ஆன 10 நிமிட புதினா குக்கர் பிரியாணி with subtitle
தேவையான பொருள்கள்
கடலெண்ணெய் - தேவையான அளவு
பட்டை- 1, கிராம்பு- 4, மொட்டு-1, ஏலக்காய்- 2, முந்திரி 4, இலை 1,
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2 நீள வாக்கில்நறுக்கியது
பச்சைமிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
புதினா - 1 கப் ( அரைத்து )
புதினா - சிறிதளவு ( தாளிக்க)
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
பச்சரிசி அல்லது அரிசி - 2 டம்பளர்
தண்ணீர் - 4 டம்பளர்
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 /4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 /2 ஸ்பூன்
நன்றி !!!
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: