Chennai Port-Maduravoyal Project என்னாச்சு? TN Assembly-யில் தகவல்! | Oneindia Tamil
Автор: Oneindia Tamil
Загружено: 2025-04-04
Просмотров: 22952
Описание:
சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையேயான மேம்பால பணிகளை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது. ஒருவேளை அந்த பாலம் 2010ம் ஆண்டு இருந்த வேகத்தில் நடந்திருந்தால்,இந்நேரம் சென்னை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருக்கும். புதிய விரைவு சாலையும் சென்னை நகருக்குள் கிடைத்திருக்கும்.. இந்நிலையில் அந்த சாலை குறித்து முக்கியமான தகவலை சட்டசபையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
#Maduravoyal #chennai
Also Read
கோயம்பேடுக்கு குட்நியூஸ்.. வெறும் 20 நிமிடத்தில் சென்னை மதுரவாயல் டூ துறைமுகம்.. எப்போது சாத்தியம்? :: https://tamil.oneindia.com/news/chenn...
கூவம் ஆற்றில் அடித்து சென்ற கார்! சினிமா பாணியில் கண்ணாடியை உடைத்து ஓனரை காப்பாற்றிய போலீஸ்! திக்! :: https://tamil.oneindia.com/news/chenn...
சென்னை வந்த டச் பாய்மரக் கப்பல்! 750 வருட வணிக சாம்ராஜ்யத்தின் சின்னம் :: https://tamil.oneindia.com/news/chenn...
Follow on Twitter: https://x.com/thatstamil
Follow on Facebook: / oneindiatamilvideos
Follow on Instagram: / oneindiatamilofficial
Follow on YouTube: / @oneindiatamil
~PR.55~CA.82~ED.71~HT.74~##~
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: