துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW
Автор: SL MEDIA
Загружено: 2022-07-21
Просмотров: 226784
Описание:
துரைசிங்கம் சுப்ரமணியுடன்🥰 EXCLUSIVE INTERVIEW #kabaddi #kabaddisongs #duraisingam #subramani
SL MEDIA WA GROUP LINK: https://chat.whatsapp.com/EwAZfNxqSrV...
SUBRAMANI
மாவட்டம்:தூத்துக்குடி
பிறந்த ஊர்:விளாத்திகுளம், குஞ்செயபுரம் (Kunjayapuram)
தாய் தந்தை பெயர்:தங்கவேல், முனியம்மாள்
தொழில்: வனத்துறை காவலர்
பிறந்த தேதி: 31/05/1998
கல்லூரி: சென்னை பச்சையப்பா காலேஜ்
சொந்த கபடி அணி:நேசம்மாள் முத்தையாபுரம்
கெஸ்ட் பிளேயர் கபடி அணி:துரைசிங்கம் தூத்துக்குடி
சாதனை: ஜூனியர் நேஷனல் மூன்றாமிடம்,
ஜுனியர் பெடரேசன் கோப்பை முதலிடம்,
ஆல் இந்தியா வனத்துறை கபடி அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலிடம்.
தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் பல இடங்களில் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ள சுப்பிரமணி அவர்கள்,விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வனத்துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: