பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே (AI Remix) – Cover song
Автор: This ISAI Project
Загружено: 2025-12-20
Просмотров: 1604
Описание:
🎶 "வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே" – AI Remix 🎶
A joyful Tamil Christian worship remix created using AI tools, based on a timeless classic.
🕊️ Lyrics Celebrate the Joy of Jesus:
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும்
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும்
⸻
சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
“பெத்தலையில்… பெத்தலையில்…”
⸻
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும்
( bass bounce ) பெத்தலையில்! பெத்தலையில்!
⸻
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
(short trap beat break)
“பெத்தலையில்…”
⸻
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும்
பெத்தலையில்! பெத்தலையில்! ( echo )
⸻
முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு ( pause )
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில் ( bass drop + 808 roll )
(back vocal chant: “முன்னணையிலே – பெத்தலையில் !”)
⸻
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு ( pause )
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில் ( beat pause then drop again )
⸻
இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் ( pause )
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில் ( echo repeat 3× )
⸻
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே – இன்னும் ( soft reverb )
பெத்தலையில்… பெத்தலையில்… பெத்தலையில்… ( fade out on
💬 Share this with someone who needs joy today!
🙏 Comment your favorite line from the song!
📌 Subscribe for more Tamil AI worship music
#பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே #TamilChristianSong #ChristianAI #WorshipRemix #TamilWorship #AIWorship #ChristianMusic #JesusIsKing
#TamilRemix #GospelMusic #JesusSaves #HolySpiritMoves
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: