25 லட்சம் வரை 35% மானியத்துடன் கடன் திட்டம் | PMEGP Loan 25 Lakhs | Modi loan scheme
Автор: TAMIL VRS MEDIA
Загружено: 2023-05-24
Просмотров: 337605
Описание:
#PMEGP #PMLOAN #Modiloan @loansheme
website : https://www.kviconline.gov.in/pmegpep...
PMEGP 25 லட்சம் வரை 35% மானியத்துடன் கடன் திட்டம் Prime Minister’s Employment Generation Programme
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்' Prime Ministers Employment Generation Programme, (PMEGP)
இந்த திட்டம், மக்கள் சொந்த வர்த்தகத்தை துவக்கி, வேலைவாய்ப்பை உருவாக்க வழி செய்கிறது.
மக்கள் சொந்த தொழில் துவங்கி வேலைவாய்ப்பை உருவாகக் வழி செய்ய உதவும் கடன், மானியம் சார்ந்த திட்டம் ( PMEGP )
இந்திய அரசு, பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா ( PMRY) மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ( REGP) ஆகியவற்றை சிறு, குறு நிறுவனங்கள் துவக்க உதவுவதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க இந்த இரண்டும் திட்டங்களும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது
இந்தத் திட்டத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது. காதி மற்றும் கிராமப்புறத்துறை தொழில்கள் கமிஷன் (KVIC) அளவில் அமல் செய்கிறது. மாநில அளவில், கே.வி.ஐ.சி இயக்குனரகங்கள்
விண்ணப்பிக்கும் வழிமுறை
கே.வி.ஐ.சி மாநில அல்லது மண்டல இயக்குனர்களால், கே.வி.ஐபி மற்றும் மாநில தொழில் இயக்குனர்கள் ஆலோசனையின் பேரில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான நிறுவனங்கள் துவக்க விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் விளம்பர, வெளியிடப்படுகிறது.
அரசியல், சமூக பிரச்சனை, அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு, சினிமா மற்றும் நல்ல அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on... Politics, Social issues, Science, Culture, Sports, Cinema and Entertainment.Latest news ,New updates ,Goventment scheme ,
Connect with TAMIL VRS MEDIA:
SUBSCRIBE US to get the latest news / @tamilvrsmedia
Like on Facebook : / raja.lakshmi.7982
Like on Twitter : / tamilvrsmedia
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: