குடலிறக்க அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பேசுகிறார் Dr ஜே.கே.ஏ.ஜமீல் அவர்கள்.
Автор: Apollo Hospitals Chennai
Загружено: 2022-05-25
Просмотров: 23839
Описание:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய அளவில் பாதிக்கப்படும் இந்த குடலிறக்கம் எதனால் ஏற்படுகிறது? குடலிறக்க சிகிச்சைக்கு இன்றைய நவீன தொழில்நுட்பமான 'லேப்ராஸ்கோபி' முறையை பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் எவ்வளவு விரைவில் குணமடைய முடியும் என்பதைப் பற்றி மிகத்தெளிவான விளக்கங்களை இந்த வீடியோ மூலம் பகிர்கிறார் சென்னை, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையின் குடலியல் அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபிக் நிபுணர் டாக்டர். ஜே.கே.ஏ.ஜமீல் அவர்கள்.
#Hernia #Treatment #Procedure #Surgery #ApolloForYou #Healthcare #ApolloHospitals #WeCare #Health #HealthyLifestyle #HealthyLiving #Awareness #HealthyLife #Care #ApolloChennai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: