528 ஆம் வாராந்திர மழை வேண்டி பிரார்த்தனை கூட்டம் || sky
Автор: Sky Media
Загружено: 2025-12-10
Просмотров: 206
Описание:
09.12.2025 செவ்வாய்கிழமை, நடைபெற்ற நமது வனம் அமைப்பின் 528 ஆம் வாராந்திர மழை வேண்டி பிரார்த்தனை கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை திட்ட அலுவலர் திரு.அண்ணாதுரை, திருப்பூர் SSN Hotel & Catering திரு.ஹபீத் ரஹமத்துல்லா, திருப்பூர் ICICI BANK - RM திரு.ஜெயபிரகாஷ், VM SIVAKUMAR ASSOCIATE திரு.M.சிவக்குமார், KUMAR ASSOCIATE திரு.ரூபின்குமார், திருப்பூர் Heartfulness Centre பொறுப்பாளர்கள் திரு.T.பாலசுப்பிரமணியம், செல்வி.ஸ்ரீசந்தியா கதிர், திரு.R.குப்புசாமி, திரு.M.அப்புகுட்டி, திரு.C.செந்தில்குமார், திரு.R.மாணிக்கராஜ், திரு.அருண்கிருஷ்ணா, திரு.மாசிலாமணி, திருப்பூர் Academic Research Centre திரு.K.சந்திரசேகர், இயற்கை விவசாயிகள் திரு.முருகய்யன், திரு.தங்கவேல்சாமி, திரு.கோபி, ஆந்திராவை சேர்ந்த திரு.முரளி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, வனப்பிள்ளையார் வழிபாடு மேற்கொண்டும், மூவர் முற்றத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் APJ அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து வணங்கினர். திரு.அண்ணாதுரை அவர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செய்தார். மூலிகை வனத்தில் ஆடா தோடை மூலிகை செடி நடவு செய்து அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வனம் தலைவர், சுவாதி திரு.K.சின்னசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். பொருளாளர் திரு.R.விஸ்வநாதன், இணைசெயலாளர்கள் திரு.A.நடராஜன் மற்றும் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு இயக்குநர், தங்கலட்சுமி திரு.M.நடராஜன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இன்று அன்னம்பாலிப்பு வழங்கிய அறங்காவலர், விநாயக ஹாலோ பிளாக் திரு.K.V.வேலுசாமி அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது.
நன்றி
TMS, வனம் ஊடகத்துறை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: