பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் செய்யுங்கள்
Автор: Radha Krishna Jothidam Tamil ( ஜோதிட தீர்வுகள்)
Загружено: 2025-11-11
Просмотров: 453
Описание:
பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் செய்யுங்கள்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் பித்ருக்களுக்கு எள் தண்ணீர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பித்ரு தோஷம் என்பது நம்முடைய முன்னோர்கள் (பித்ருக்கள்) திருப்தியடையாமல் இருப்பதினால் ஏற்படும் கர்ம விளைவு.
பொதுவாக பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு:
*திருமணம் தாமதமாகும்
*குழந்தை பிரச்சனை (சந்தான தடைகள்)
*தொழில், பண நஷ்டம்
*மனஅமைதி குறைவு
*குடும்பத்தில் அடிக்கடி சண்டை, நோய்
இவற்றைப் போல பல பிரச்சனைகள் வரக்கூடும்.
🔯 பித்ரு தோஷம் ஏற்படும் காரணங்கள்
1. பித்ருக்களுக்கு சரியான “திதி”யில் “தர்ப்பணம்” செய்யாமை
2. முன்னோர்களின் ஆசீர்வாதம் இல்லாமை
3. சில குடும்பங்களில் நிகழ்ந்த அநியாயம், சாபம் அல்லது அக்கிரமம்
4. இறந்த பித்ருக்களை நினைத்து துக்கம் தாங்காமை அல்லது மறந்து விடுதல்
பித்ரு தோஷம் அறிகுறிகள்
*அடிக்கடி குடும்பத்தில் மரணங்கள் அல்லது விபத்துகள்
*வீட்டில் பாம்பு, கருப்பு காகம், ஆந்தை போன்றவை அடிக்கடி தோன்றுதல்
*கனவில் பித்ருக்கள், காகங்கள் அல்லது தண்ணீர் தொடர்பான காட்சிகள் வருதல்
*சந்தானம் இல்லாமை அல்லது குழந்தை நோய்கள்
*தொழில் தடைகள், கடன் பிரச்சனைகள்
என் வார்த்தைகள் அல்ல, கடவுளின் முடிவே இறுதியானது.🙏
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏
நன்றி வணக்கம்.
#tamil #astrology #astro #predictions #pariharamintamil #remedies #trending #jothidam #jothidamvideos #jothidar #horoscope #horoscopefortoday #horoscopetamil #trendingtamil #trendingshorts #tamilshorts #tamil #pariharamtamil #shortfeed #shortsfeed #shortsvideo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: