இனி நெல் வயலில் களைகளை கண்டு அஞ்சவேண்டாம்..Three Row Paddy Power Weeder மூன்று வரிசை நெல் பவர் வீடர்
Автор: Sirkali TV
Загружено: 2024-11-23
Просмотров: 13644
Описание:
பாண்டிச்சேரியை சேர்ந்த விவசாயின் அருமையான கண்டுபிடிப்பு.. நெல் வயலில் எளிமையாக களை எடுக்க உதவும் நவீன கருவி. hi-tech power paddy weeder என்ற பெயரில் பவர் வீடர் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார் பாண்டிச்சேரியை சேர்ந்த சுகுமார் அவர்கள்.. இந்த கருவி நெல் வயலில் மண்ணை நன்கு கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம்.
நெல் பவர் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விவசாயிகள் பிற விவசாயிகளை விட நெல்லில் கூடுதல் மகசூல் எடுக்கின்றனர்..அப்படி பயன்படுத்தும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த விஜய் அவர்கள் தனது மூன்று வருட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்..
🌾🌾 நெல் வயலில் மண்ணை கிளறிவிடுவதால் அதிக மகசூல் எடுக்கலாம்.நெல் பவர் களையெடுக்கும் கருவியை பயன்படுத்தும் விருத்தாசலம்,தெ.வ.புத்தூர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி திரு.சுரேஷ்குமார் கோடிசுந்தரம் அவர்களின் அனுபவ பகிர்வு | Two row power weeder/paddy weeder | HI-TECH POWER PADDY WEEDER • நெல் வயலில் களை எடுக்கும் கருவி மூலம் மண்ண...
3 row paddy weeder
Float model
4 stroke engine petrol
oil gear box
Stainless steel wheel
Total weight 15kg only
Sugumar,Pondicherry
Cell: 97516 81002, 74021 63951
விலை 6 மாத்திற்கு ஒரு முறை மாற்றம் இருக்கும், விலை நிரந்தரமில்லாதது. ஆதலால் தான் விலை சொல்லுவதில்லை.தங்களுக்கு தேவைப்படும்போது அப்போதைய விலையை கேட்டு தெறிந்துகொள்ளவும்
தங்கள் புரிதலுக்கு நன்றி..
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: