ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

MF முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாமா?தங்கத்தை விட அதிக லாபம் தரும் முதலீடு? EXPERT VIJAYKUMAR TIP,S

Автор: ET Tamil

Загружено: 2024-09-21

Просмотров: 77827

Описание: MF முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாமா?
Home loan விட MF சிறந்ததா?
வீடு வாங்கலாமா? MF-ல் முதலீடு செய்யலாமா?
MF-க்கு மாற்று முதலீடு?
தங்கத்தை விட அதிக லாபம் தரும் முதலீடு?
என்பது போன்ற தகவல்கள் குறித்து நிபுணர் விளக்கம் தந்துள்ளார்.

#sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
MF முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாமா?தங்கத்தை விட அதிக லாபம் தரும் முதலீடு? EXPERT VIJAYKUMAR TIP,S

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Trump | Greenland | US | NATO | எதிராக திரும்பிய `நேட்டோ நாடுகள்’ - உலகப்போரின் ஆரம்பமா?

Trump | Greenland | US | NATO | எதிராக திரும்பிய `நேட்டோ நாடுகள்’ - உலகப்போரின் ஆரம்பமா?

EMI Tricks | இந்த ஒரு ட்ரிக்ஸ் தெரிஞ்சா போதும் | உங்க வீட்டுக் கடனில் பல லட்சங்கள் சேமிக்கலாம்

EMI Tricks | இந்த ஒரு ட்ரிக்ஸ் தெரிஞ்சா போதும் | உங்க வீட்டுக் கடனில் பல லட்சங்கள் சேமிக்கலாம்

Pakistan Saudi Turkey கூட்டுப் படையால் Indiaவுக்கு என்ன ஆபத்து? | Decode

Pakistan Saudi Turkey கூட்டுப் படையால் Indiaவுக்கு என்ன ஆபத்து? | Decode

இந்திய பங்குச்சந்தை நிலமை என்ன ஆகப்போகிறது?...தங்கம் இறங்க வாய்பிருக்கா? |ETTAMIL|

இந்திய பங்குச்சந்தை நிலமை என்ன ஆகப்போகிறது?...தங்கம் இறங்க வாய்பிருக்கா? |ETTAMIL|

Money Management : பணத்தை சேமிப்பது எப்படி? | 14000 கோடி ரூபாயின் Fund Manager பேட்டி | Financial

Money Management : பணத்தை சேமிப்பது எப்படி? | 14000 கோடி ரூபாயின் Fund Manager பேட்டி | Financial

உங்க குழந்தைக்காக ரூ.25 லட்சம் சேர்க்கணுமா?...இப்படி முதலீடு பண்ணுங்க |ettamil|

உங்க குழந்தைக்காக ரூ.25 லட்சம் சேர்க்கணுமா?...இப்படி முதலீடு பண்ணுங்க |ettamil|

Budget-க்கு முந்தைய பங்குச்சந்தை Rally...indha வருசம் நடக்குமா? |ETTAMIL|

Budget-க்கு முந்தைய பங்குச்சந்தை Rally...indha வருசம் நடக்குமா? |ETTAMIL|

Dolar'ı Bırakmazsan O Seni Bırakır | Altın S-1, Gümüş ve Borsa'da Dikkat | Tunç Şatıroğlu Anlattı

Dolar'ı Bırakmazsan O Seni Bırakır | Altın S-1, Gümüş ve Borsa'da Dikkat | Tunç Şatıroğlu Anlattı

முடிவுக்கு வரும் NATO | Greenland vs USA | வேடிக்கை பார்க்கும் புடின் | Tamil Pokkisham

முடிவுக்கு வரும் NATO | Greenland vs USA | வேடிக்கை பார்க்கும் புடின் | Tamil Pokkisham

இப்பிடிச் செஞ்சீங்கன்னா நீங்க சீக்கிரம் Retired ஆகலாம்! | Nanayam Vikatan

இப்பிடிச் செஞ்சீங்கன்னா நீங்க சீக்கிரம் Retired ஆகலாம்! | Nanayam Vikatan

Smart Tips to Save Money From Rs.20,000 Salary | Economist Kishore Kumar Explains | Sun News

Smart Tips to Save Money From Rs.20,000 Salary | Economist Kishore Kumar Explains | Sun News

Middle Class- ஐ கோடீஸ்வரனாக்கும் 3 மந்திரம்🔥30 வயசுல Settled 😱 Gobinath Interviews Finance Experts

Middle Class- ஐ கோடீஸ்வரனாக்கும் 3 மந்திரம்🔥30 வயசுல Settled 😱 Gobinath Interviews Finance Experts

Kannan Rajarathinam Interview | ட்ரம்பின் அதிரடி பிளான்… உக்ரைனை வெல்ல முடியலையா? | Donald Trump

Kannan Rajarathinam Interview | ட்ரம்பின் அதிரடி பிளான்… உக்ரைனை வெல்ல முடியலையா? | Donald Trump

"மாசம் ரூ.700 முதலீடு பண்ணா, ரூ.15,000 சம்பளம் வாங்குறவங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!" - Expert Explains

டிரம்ப் முடிவாள் வரப்போகும் பெருங்குழப்பம்...பொருளாதார சிக்கல் வரப்போகும் நாடுகள்..| Jeevanadi Babu

டிரம்ப் முடிவாள் வரப்போகும் பெருங்குழப்பம்...பொருளாதார சிக்கல் வரப்போகும் நாடுகள்..| Jeevanadi Babu

வீட்டுக் கடனை அடைக்கமிகச் சிறந்த வழி இதுதான் ..! | Home Loan Prepayment Benefits | Nanayam Vikatan

வீட்டுக் கடனை அடைக்கமிகச் சிறந்த வழி இதுதான் ..! | Home Loan Prepayment Benefits | Nanayam Vikatan

Monthly இவ்ளோ Savings பண்ணுங்க, 10 வருஷத்துல நீங்க ராஜா | Economist Nagappan Interview

Monthly இவ்ளோ Savings பண்ணுங்க, 10 வருஷத்துல நீங்க ராஜா | Economist Nagappan Interview

ஒரு கோடி சம்பாதிக்க என்ன செய்யனும்?..

ஒரு கோடி சம்பாதிக்க என்ன செய்யனும்?.."இந்த Simple விஷயம் தெரிஞ்சா Overnight-ல கோடீஸ்வரன் தான்👑 |

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தடுத்தது யார்? | Major Madhan Kumar

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தடுத்தது யார்? | Major Madhan Kumar

வீடு இல்லாமல் Rental Income பெறலாம்!

வீடு இல்லாமல் Rental Income பெறலாம்!

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]