மீன் குழம்பு👍 fish fry 😊 Akila's home cooking
Автор: Akila's Home cooking
Загружено: 2026-01-05
Просмотров: 319
Описание:
இன்று நம்ம வீட்ல சாப்பிடப் போறது சுவையான மீன் குழம்பு & க்ரிஸ்பி Fish Fry 😋, காரம் – புளிப்பு சரியான balance ல இருக்குற இந்த மீன் குழம்பு சாதத்துக்கு செம்ம combo.
Fish fry வெளியில் க்ரிஸ்பியாகவும், உள்ளே ஜூசியாகவும் இருக்கும் 🤤
இந்த ரெசிபி ரொம்ப easy, beginners கூட try பண்ணலாம்.
Lunch / Sunday special / Village style cooking lovers கண்டிப்பா பார்க்கணும் 🐟🔥
வீடியோ பிடிச்சிருந்தா 👍 Like பண்ணுங்க
Share பண்ணி Support பண்ணுங்க
Channel-ஐ Subscribe பண்ண மறக்காதீங்க 🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: